Tags : vignesh shivan nayanthara

News Tamil News

25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு

சில தினங்களுக்கு முன் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையான நயன்தாராவை இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கொண்டார்.. இந்த காதல் திருமணத்தில் பல முக்கியமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். சென்னையை அடுத்த ஒரு நட்சத்திர விடுதியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில், இத்திருமண நிகழ்ச்சியை ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றியிருந்தது நெட்ஃப்ளிக்ஸ். அதற்காக, திருமண நிகழ்விற்கான அனைத்து செலவுகளையும் (கோடிக்கணக்கில்) கவனித்துக் கொண்டது நெட்ஃப்ளிக்ஸ். விரைவில், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் திருமண வீடியோவை வெளியாக இருக்கிறது. இந்நிலையில், […]Read More