Tags : Vignesh Sivan

News Tamil News

விக்னேஷ் சிவனின் எல் ஐ சி படத்தில்

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் எல்.ஐ.சி. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், நயன்தாரா, க்ரீத்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா நடித்து வருகிறார்கள். லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற முழு பெயரை கொண்டுள்ள இந்த படத்தை பிரபலமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் தமிழக அரசியல்வாதியும் நடிகரும் இயக்குனருமான சீமான் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணன் தங்கையாக நடிக்கும் பிரதீப் மற்றும் நயன்தாராவிற்கு அப்பாவாக சீமான் நடிக்கவிருக்கிறாராம். […]Read More

News Tamil News

மாமன்னன் படத்திற்காக வடிவேலுவிற்கு தேசிய விருது கொடுக்கலாம்

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில் நடிப்பில் உருவாகி வெளிவந்து ஹிட் அடித்த படம் தான் “மாமன்னன்”. படத்தினைப் பார்த்த பிரபலங்கள் பலரும், படக்குழுவினரை வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் படக்குழுவினரை வாழ்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “ மாரி செல்வராஜின் கலை பயணத்தில் மற்றொரு அற்புதமான படைப்பு மாமன்னன்! வடிவேலு எனும் மகா கலைஞனின் இத்தனை ஆண்டுகால திரை பயணத்துக்கான பரிசாக மாமன்னனுக்காக […]Read More

News Tamil News

‘என் உயிரோட ஆதாரம் நீங்கள்தானே’… புகைப்படங்களை பகிர்ந்த

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த வருடம் காதல் திருமணம் செய்து கொண்டனர். மிக விமரிசையாக நடைபெற்ற இந்த திருமணத்தில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். திருமண முடிந்த சில மாதங்களிலே, தங்களுக்கு வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளதாக செய்தியை வெளியிட்டனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும். இதற்கு பல சர்ச்சைகள் எழுந்தாலும், அனைத்திற்கும் முற்றுப் புள்ளி வைத்து தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர் இருவரும். இந்நிலையில் நேற்று தங்களது முதல் வருட திருமண […]Read More

News Tamil News

ஆக்‌ஷன் இல்லாத படத்தில் நடிக்கும் அஜித்!

ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்திருக்கும் படம் துணிவு. வரும் பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வர இருக்கிறது இப்படம். இப்படத்தினைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித்குமார். இதனை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இதில், விவசாயத்தை மேம்படுத்தும் விதமாக அஜித் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் அஜித்திற்கு ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அஜித்திற்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா முதலில் புக் செய்யப்பட்ட நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய் அல்லது நடிகை […]Read More

News Tamil News

ஓகே சொன்ன படக்குழு… ரிலீஸாகும் நயன்தாராவின் “கனெக்ட்”!

மாயா, கேம் ஓவர் படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் கனெக்ட். இப்படம் வரும் 22 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படம் வெறும் 99 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் ஸ்வாரஸ்யம் போய்விடும் என்பதால் படத்திற்கு இடைவேளை விடாமல் படத்தினை இயக்கியிருக்கிறார் இயக்குனர். இடைவேளை இல்லாத படத்தை நாங்கள் திரையிடமாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரும் கூறிவிட்டதால், படத்தினை வெளியிட சிக்கல் எழுந்தது. […]Read More

News Tamil News

இன்று நடைபெறும் விக்கி – நயன்தாரா திருமணம்…

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில், இவர்களின் திருமணம் முடிவு செய்யபப்ட்டு சென்னை அடுத்துள்ள மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமான செட் ஒன்று அமைக்கப்பட்டு இன்று அங்கு திருமணம் நடைபெறவிருக்கிறது. இத்திருமணத்தில் பல முக்கியமான நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். விழாவினை தனியார் ஓடிடி தளம் ஒளிப்பதிவு செய்து வருகிறது. இயக்குனர் கெளதம் மேனன் தலைமையில் இந்த நிகழ்ச்சியை படமாக்கப்படுகிறது. இதை ஒரு பிரபல ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திருமணத்தில் […]Read More

News Tamil News

திருமண கிஃப்ட் கொடுத்து தனது காதலனை ஆச்சர்யப்படுத்திய

விக்னேஷ் சிவன் இயக்கி வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்லதொரு வரவேற்பை பெற்றதையடுத்து, தனது காதலியான நயன்தாராவுடன் பல கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் செய்தார் விக்னேஷ் சிவன். இந்நிலையில், வரும் ஜுன் மாதம் 9 ஆம் தேதி திருப்பதி கோவிலில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவருக்கும் திருமணம் நடக்கவிருப்பது கிட்டத்தட்ட முடிவாகியுள்ள நிலையில், இருவரும் திருமண வேலைகளில் பிஸியாக இருந்து வருகின்றனர். இந்த வேலையில், தனது காதலனான விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா விலையுயர்ந்த ஃபெர்ராரி […]Read More