Tags : Vijay Antony

News Tamil News

விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை.. திரையுலகினர் அதிர்ச்சி!

இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமையாளராக தன்னைத் தானே மாற்றிக் கொண்டவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவரின் மகளான மீரா, தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக நேற்றிரவு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். விடியற்காலை 3 மணி அளவில் அவரது தந்தை படுக்கை அறையில் பார்க்கையில் துப்பட்டாவால் பேன் ஊக்கில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து வீட்டின் பணியாளர் உதவியுடன் […]Read More

Reviews

கொலை விமர்சனம்

பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா சங்கர், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் பலர் நடித்து உருவாகி இன்று வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “கொலை”. கதைப்படி, மர்மமான முறையில் வளர்ந்து வரும் பாடகி மீனாட்சி இறந்து விடுகிறார். இந்த வழக்கை பாரன்சிக்கில் ஐபிஎஸ் ட்ரெய்னிங் எடுத்து வரும் ரித்திகா சிங் விசாரிக்கிறார். இந்த வழக்கை தன்னால் தனியாக கையாள முடியாது என்பதால், தனது குருவான விஜய் ஆண்டனியை அழைக்கிறார்., […]Read More

News Tamil News

பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய “கொலை” ரிலீஸ் தேதி

இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “கொலை”. இயக்குனர் பாலாஜி குமார் இதற்கு முன் விடியும் முன் என்ற படத்தை இயக்கி பலராலும் பாராட்டுகளை பெற்றவர். கொலை படத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், முரளி ஷர்மா, ராதிகா, மீனாட்சி மற்றும் அர்ஜூன் நடித்துள்ளனர். மூக்குத்தி அம்மன் படத்திற்கு இசையமைத்த கிரிஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இதன் ட்ரெய்லர் சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. ட்ரெய்லர் வித்தியாசமான முறையில் இருந்ததால், பலராலும் பாராட்டப்பட்டது. இதுவரை சுமார் […]Read More

News Tamil News

அந்த மனசு தான் சார் கடவுள்; விஜய்

நடிகராகவும் இசையமைப்பாளராகவும் இருந்து வந்த விஜய் ஆண்டனி இயக்குனராகவும் தனது திறமையை நிரூபித்த திரைப்படம் தான் “பிச்சைக்காரன் 2”. இப்படம் 2 வாரங்களுக்கு முன்பு வெளியானது. தமிழகத்தை தாண்டி தெலுங்கில் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது இப்படத்திற்கு., தொடர்ந்து தெலுங்கில் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், படத்தின் வெற்றியைக் கொண்டாட நினைத்து சில பிச்சைக்காரர்களை ஆந்திராவின் ராஜமுந்திரியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு வரவழைத்து அவர்களுக்கு தன் கைகளால் உணவு பரிமாறியிருக்கிறார். இந்த செயலுக்காக விஜய் […]Read More

News Tamil News

அதீத எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகிறது விஜய் ஆண்டனியின்

விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி கண்ட படம் தான் “பிச்சைக்காரன்”. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து “பிச்சைக்காரன் 2” படத்தினை எடுத்தார் விஜய் ஆண்டனி. இந்த படத்தினை விஜய் ஆண்டனியே இயக்கி, தயாரித்து, நடித்து, இசையமைத்திருக்கிறார். பிச்சைக்காரன் திரைப்படமானது குடும்ப ரசிகர்களுக்கிடையே மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், பிச்சைக்காரன் 2 திரைப்படமும் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறது படக்குழு. இந்த படத்தின் படப்பிடிப்பில் தான் விஜய் ஆண்டனின் மிகப்பெரும் விபத்தை […]Read More

News Tamil News

அவனும் மனிதன் தான் – வடக்கன் குறித்து

தமிழகத்தில் நாளுக்கு நாள் வட நாட்டில் இருந்து பிழைப்பு தேடி வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், தமிழக மக்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்து வருவதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. இதை வைத்து அரசியல் பிழைப்பு தேடி அலைகின்றனர் சிலர். இந்நிலையில், நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பேசியுள்ளார்.. அதில், “வடக்கனும் கிழக்கனும் தெற்க்கனும் மேற்க்கனும்… நம்மைப்போல் தன் குடும்பத்தைக்காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக […]Read More

News Tamil News

விரைவில் அனைவரிடமும் பேசுவேன் – விஜய் ஆண்டனி

நடிகரும் இயக்குனருமான விஜய் ஆண்டனி, தற்போது “பிச்சைக்காரன் 2” படத்தினை இயக்கியும் நடித்தும் வருகிறார். சில தினங்களுக்கு முன், இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றது. அப்போது, மிகப்பெரும் விபத்து ஏற்பட்டு நடிகர் விஜய் ஆண்டனி ஆபத்தான முறையில் மலேசியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது உடல்நிலை குறித்து தெரிவித்துள்ளார். அதில், “ மலேசியாவில் படப்பிடிப்பின்போது தாடை மற்றும் மூக்கில் ஏற்பட்ட காயத்தில் இருந்து […]Read More

News Tamil News

சதீஷை ரயிலில் தள்ளி கொன்று விடுங்கள்…. விஜய்

நேற்று முன் தினம், சென்னை பரங்கிமலை அருகே ஓடும் ரயிலில் சத்யா என்ற் இளம்பெண்ணை சதீஷ் என்பவர் கீழே தள்ளி படுகொலை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல், மகள் இறந்துவிட்ட செய்தி அறிந்து கவலையுள்ள சத்யாவின் தந்தை மதுவில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இவர்களின் இறுதிசடங்கு நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த படுகொலைக்கு காரணமான சதீஷை போலீஸார் கைது செய்தனர். நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சதீஷ், நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், நடிகர் […]Read More

English News News

Actor Nakkhul dubs for Pruthvi Ambar

The most handsome and versatile actor Nakkhul has dubbed for the portions of Kannada actor Pruthvi Ambar in Vijay Antony’s upcoming big budget movie ‘Mazhai Pidikatha Manithan’, directed by Vijay Milton and produced by Kamal Bohra, G. Dhananjayan, Pradeep B & Pankaj Bohra of Infiniti Film Ventures. Actor Nakkhul, the multi-faceted actor of Tamil cinema, […]Read More

English News News

Valli Mayil First Look Launch Event

Producer Thai Saravanan of Nallusamy Pictures is producing the movie titled ‘Valli Mayil’. The film, directed by Susienthiran, features Vijay Antony, Bharathiraja, Sathyaraj in the lead roles. The film is set against the backdrops of stage play/drama arts in the 80s. Marking the occasion of first look launch, the entire cast and crew of this […]Read More