Tags : vijay makkal iyakkam

News Tamil News

விஜய் மக்கள் இயக்கம் மூலமாக சென்னையில் இலவச

மிக்ஜாம் புயல் காரணமாக ஒருவார காலமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் பெரிதளவில் பாதிப்பிற்குள்ளானது. வெள்ளம் தற்போதுமுழுமையாக வடிந்துவிட்ட நிலையில், நோய் தொற்றால் மக்கள் பாதிப்படையக் கூடாது என்பதற்காக நடிகர் விஜயின் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை முதலே பலரும் வந்து மருத்துவ முகாமை பயன்படுத்தி வருகின்றனர். வெள்ளத்தின் போது மக்களுக்கு பல உதவிகள் மக்கள் இயக்கம் மூலமாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.Read More

News Tamil News

இரவு பாட சாலை ஆரம்பிக்கும் நடிகர் விஜய்!

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 15ம் தேதி முதல் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச இரவு பாட சாலை திட்டம் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 4 இடங்களுக்கு மேல் பாட சாலை அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆசியரியர்களை தேர்வு செய்ய மாவட்ட தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல் வெ ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் சார்பில் குறுதி கொடை, விழியகம் எனப்படும் கண் தான திட்டம், விலையில்லா விருந்தகம், குழந்தைகளுக்கு பால், முட்டை, […]Read More

News Tamil News

மக்கள் இயக்கத்தை வலுப்படுத்துங்க.. நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட

தளபதி விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யுமாறு நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டு உள்ளார். இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பது, இயக்கத்தை பலப்படுத்துவது மற்றும் ரசிகர்களின் செயல்பாடு குறித்து அறிய இந்த உத்தரவை விஜய் பிறப்பித்துள்ளார். அதன்படி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் புஷ்ஸி ஆனந்த் தமிழ்நாடு முழுவதும் நேரடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  Read More

News Tamil News

ஏழைகளுக்கு ரொட்டி, பால், முட்டை.. – விஜய்

நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக பல நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். இவரது ரசிகர்களும் தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், கோவை மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, தொண்டமுத்தூர் ஒன்றியம்/கோவை வடக்கு நகரம்/சுக்ரவார்பேட்டை மற்றும் உக்கடம் பகுதி/சுல்தான் பேட்டை ஒன்றியம்/அன்னூர் ஒன்றியம்/டவுன்ஹால் பகுதி கிணத்துக்கடவு நகரம் ஆகிய 7 இடங்களில், பசியால் வாடும் ஏழைகளுக்கு ரொட்டி, பால், முட்டைகளை வழங்கினர். இந்த நலத்திட்ட […]Read More