இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் மைக்கேல். இப்படத்தில் சந்திப் கிஷன் , விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படம் சற்று கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதுகுறித்து இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எனது எல்லா படைப்புகளையும் போலவே மைக்கேல் திரைப்படமும் என் இதயத்துக்கு நெருக்கமான ஒன்று தான். அதற்கும் என் 100% உழைப்பையே கொடுத்து இருக்கிறேன். அனைவரையும் திருப்திப்படுத்தக்கூடிய படைப்பு […]Read More
Tags : vijay sethupathi
நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது ரசிகர் மன்றத்தின் பொதுச்செயலாளர் ஜே குமரனின் திருமணத்தை நடத்தி வைத்தார். இவர்களது திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் சுயமரியாதை திருமண முறையில் இந்த திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை விஜய் சேதுபதி மற்றும் அவரது மனைவி இருவரும் இணைந்து நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தினர். தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த மணவிழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.Read More
ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், சந்தீப் கிஷன், கெளதம் வாசுதேவ் மேனன், விஜய் சேதுபதி, திவ்யன்ஷா, வரலக்ஷ்மி சரத் குமார் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “மைக்கேல்”. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் வழங்குகிறார். படத்தை லோகேஷ் கனகராஜ் வழங்குகிறார் என்ற அறிவிப்பு வந்ததுமே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளுடன் அதகளமான டீசர் வெளியாகி இளசுகளிடையே பிரபலமும் ஆனது. வருகிற 3ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் நடந்து வருகின்றன. […]Read More
சுந்தர் சி இயக்கத்தில் கடைசியாக வெளியான “காபி வித் காதல்” திரைப்படம் மிக மோசமான விமர்சனங்களை பெற்றது. இதனால், மீண்டும் தன்னுடைய ஹிட் லிஸ்டான அரண்மனையின் அடுத்த பாகத்தை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு அரண்மனை படத்தை சுந்தர் சி இயக்கிய இருந்தார். இந்த படத்தில் வினய், ஹன்சிகா, அண்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இதைத்தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு திரிஷா, ஹன்சிகா ஆகியோரை வைத்த அரண்மனை 2 […]Read More
காமெடி கதைகளை எடுப்பதில் தனி முத்திரை பதித்தவர் இயக்குனர் சுந்தர் சி. இவர் இயக்கிய காமெடி திரைப்படங்கள் அனைத்தும் மிகப்பெரும் ஹிட் ஆகியிருக்கிறது. கடைசியாக இவர் இயக்கிய காபி வித் காதல் திரைப்படம் மிகப் பெரும் அளவில் ஹிட் எடுத்தது. தற்போது, அடுத்ததாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்க திட்டமிட்டு இருக்கிறார் சுந்தர் சி. இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த கூட்டணி ஏறக்குறைய இறுதி […]Read More
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் தான் விடுதலை. ர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் எல்ரட் குமார் இப்படத்தை தயாரித்து வருகிறார். படத்தின் நீளம் கருதி, படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க ஆரம்பித்தார் வெற்றிமாறன். இதற்காக பல மாதங்கள் எடுத்துக்கொண்டார். ஒருவழியாக தற்போதுஇந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதை படக்குழுவினர் அதிகார்பபூர்வமாக அறிவித்துள்ளனர். விஜய்சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். […]Read More
விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தை அனைவரும் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். கமலுக்கு இணையாக மாஸ் கொடுத்து பட்டையை கிளப்பியிருந்தார் விஜய் சேதுபதி. இந்நிலையில், துணிவை படத்தை முடித்ததும் இயக்குனர் ஹச் வினோத் கமல்ஹாசனை வைத்து படம் இயக்கவிருக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி மிக முக்கியமான ஒரு கேரக்டரில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
இயக்குனர் மணிகண்டன் காக்கா முட்டை படத்தின் மூலம் சினிமா உலகை திரும்பி பார்க்க வைத்தவர். இப்படத்திற்காக அவர் தேசிய விருதினை பெற்றார். இப்படத்தினைத் தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை, கடைசி விவசாயி படத்தினை இயக்கினா. இவர் இயக்கிய நான்கு படங்களில் மூன்று படங்கள் விஜய்சேதுபதியை வைத்து இயக்கியிருக்கிறார். இந்நிலையில், தனது அடுத்த படத்தையும் விஜய் சேதுபதியை வைத்து தான் இயக்கவிருக்கிறாராம்.. இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியும் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாதத்தில் படப்பிடிப்பு […]Read More
இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் படம் தான் துணிவு.. படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் பொங்கல் தினத்திற்கு படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.. இந்நிலையில் இப்படத்தை முடித்ததும் இயக்குனர் ஹச் வினோத் நடிகர் விஜய் சேதுபதி வைத்து ஒரு படம் இயக்குவதாக செய்திகள் வெளிவந்த நிலையில், துணிவு படத்தினை முடிக்க மிக அதிக காலம் எடுத்துக் கொண்டதால் கடுப்பான விஜய் சேதுபதி, இயக்குனர் ஹச் வினோத்தை கழட்டி விட்டு […]Read More
RS Infotainment Producer Eldred Kumar’s upcoming production ‘Viduthalai’, directed by Vetrimaaran, featuring Vijay Sethupathi as Vaathiyaar and Soori protagonist in the titular roles, gets huge as the movie is getting produced in two different parts. What’s going to be a huge Midas-touch is Red Giant Movies Udhayanidhi Stalin presenting both – Viduthalai Part 1 & […]Read More