Tags : vijay sethupathi

News Tamil News

அட்லீ படத்தில் வில்லனாக விஜய்சேதுபதி!?

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான நடிக்க உருவாகி வரும் படம் தான் “ஜவான்”. மிகப்பெரும் பொருட்செலவில் அதிக எதிர்பார்ப்புடன் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்து வருகிறார். ஷாருக்கானின் போர்ஷன்ஸ் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில், இவர் படப்பிடிப்பில் இணைவார் எனவும் தெரிகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.Read More

News Tamil News

புஷ்பா 2 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும்

அல்லு அர்ஜூன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் வெளியான திரைப்படம் தான் புஷ்பா. தென்னிந்திய சினிமாவில் அதிகப்படியான வசூலை வாரிக்குவித்த படங்களில் இப்படமும் ஒன்று. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார். பஹத் பாசில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படவிருக்கும் நிலையில், இப்படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம். அநேகமாக நடிக்க ஒப்புக்கொள்வார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.  Read More

News Tamil News

கார்த்தி – விஜய்சேதுபதி இணையும் படத்தின் தலைப்பு

நடிகர் கார்த்தி தற்போது சர்தார், பொன்னியின் செல்வன் மற்றும் விருமன் படங்களை கையில் வைத்திருக்கிறது. மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. அடுத்தடுத்த படங்களில் நடித்தும் வருகிறார். இந்நிலையில், கார்த்தியின் அடுத்த படத்தை ஜோக்கர், குக்கூ படங்களை இயக்கிய ராஜூ முருகன் இயக்கவிருக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவிருக்கிறது. படத்திற்கான முதற்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஜப்பான் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் […]Read More

News Tamil News

பெண்களிடம் பெருகும் ஆதரவு …“மாமனிதன்” படத்தை கொண்டாடும்

தேசிய விருது இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி நேற்று உலகம் முழுவதும் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “மாமனிதன்”. இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதன் முறை கூட்டணி அமைத்து இசையமைத்திருக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா தனது YSR நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார். “மாமனிதன்” திரைப்படம் பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் ஆதரவையும் வரவேற்பையும் பெற்ற நிலையில், மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குடும்பத்தோடு […]Read More

News Tamil News

கமல்ஹாசனின் விக்ரம்; உதயநிதி ட்விட்…

விக்ரம்; ஒட்டுமொத்த தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டும் காலி; உதயநிதி ட்விட்! உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து தயாரித்து வெளியான திரைப்படம் தான் “விக்ரம்”. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் வெளியான இத்திரைப்படம் வெளியாகி இரண்டு வாரங்கள் முடிவடைந்து மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது. அதீத எதிர்பார்ப்புகளோடு வெளியான இத்திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. வசூலிலும் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது விக்ரம். கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் என முன்னணி நடிகர்கள் […]Read More

News Tamil News

இந்த மாதிரி ஒரு கலெக்‌ஷனை என் வாழ்க்கையில்

ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “விக்ரம்”. கடந்த ஜுன் 3 ஆம் தேதி இப்படம் திரைக்கு வந்தது. வெளியான நாள் முதல் இதற்கு மக்கள் கொடுத்த ஆதரவைக் கண்டு தமிழ் சினிமாவே ஆச்சரியத்தில் பார்த்து வருகிறது. பத்து நாட்களில் 300 கோடி வசூலை குவித்த இப்படம், தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறது. இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான கே ஆர் அவர்கள் […]Read More

News Tamil News

10 நாட்களில் 300 கோடி; அதிரி புதிரி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க மிகவும் பிரம்மாணட் வெளியீடாக வந்த படம் தான் “விக்ரம்”. படம் வெளியான ஆரம்ப நாள் முதலே, படத்திற்கான விமர்சனம் பாஸிடிவாக இருந்ததால், கலெக்‌ஷனிலும் மிகப்பெரும் அளவில் சாதனையை நிகழ்த்தி வந்தது விக்ரம். தொடர்ந்து 10 நாட்களாக அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. பத்து நாட்களில் மட்டும் இதுவரை சுமார் 300 கோடி வசூலை வாரிக் குவித்திருக்கிறது. இந்த வருடம் வெளியான தமிழ் திரைப்படங்களில் விக்ரம் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. […]Read More

News Tamil News

லோகேஷ் அன்கோ-விற்கு அள்ளிக் கொடுத்த ஆண்டவர்… உற்சாகத்தில்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “விக்ரம்”. கடந்த வெள்ளியன்று வெளியான இப்படம், வெளியான நாள் முதலே அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் வெறும் நாட்களில் மட்டும் இதுவரை சுமார் 175 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் உலகநாயகன், தனது இயக்குனர் லோகேஷை அழைத்து பரிசு ஒன்றை கொடுத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். கோடி மதிப்புடைய […]Read More

Special Ariticles

Here, there, and everywhere: How Kamal

It was the prea-release interview for Vishwaroopam (2012). Kamal Haasan was asked why he didn’t opt for bigger names in the ensemble, and he said, “At the risk of sounding not humble, I am big enough a name to make the audience come watch my film.” Cut to a decade later, Vikram, a film that […]Read More

Reviews

Vikram Movie Review

Kamal Haasan’s Vikram, the much-awaited flick has kept us brimming with a plethora of anticipations for various reasons. Obviously, the first being one the revival of Kamal Haasan’s career with a perfect commercial treat, and then the encapsulation of the wizards of South Indian industry like Vijay Sethupathi, Fahadh Faasil, and then Suriya. Lokesh Kanagaraj […]Read More