Tags : vijay TV

News Tamil News

வெளியானது பிக்பாஸ் அறிவிப்பு.. இம்முறையும் கமல்ஹாசன்!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி’யில் மிகவும் பிரபலமான ஷோ’வாக பார்க்கப்படுவது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி, சுமார் 6 சீசன்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது தமிழில். மற்ற மொழிகளிலும் இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தமிழில் சுமார் 6 சீசன்களாக உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இம்முறை, ஏழாவது சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான முன் அறிவிப்பு வீடியோ ஒன்றையும் வெளியிட்டு, ஏழாவது சீசன் விரைவில் என்றும் கூறப்பட்டுள்ளது. […]Read More

News Tamil News

மலைவாழ் மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் கொடுத்த நடிகர்

ஈரோடு மாவட்டம் கடம்பூரை அடுத்த குன்றி உட்பட 18 மலை கிராமத்தில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மலைகிராமம் என்பதால், சரியான மருத்துவ வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர் இப்பகுதி மக்கள். இந்நிலையில், விஜய் டிவி மூலம் பிரபலமடைந்த நடிகர் பாலா, தனது சொந்த செலவில் சுமார் 5 லட்சம் மதிப்பில் ஒரு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி அப்பகுதி மக்களுக்கு அர்ப்பணித்திருக்கிறார். மக்கள் கொடுத்த வரவேற்பால் தான் இந்த அளவிற்கு நான் நிற்கிறேன். […]Read More

News Tamil News

குடித்துவிட்டு ரகளை… குக் வித் கோமாளியில் நடந்த

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக நடந்து வருகிறது குக் வித் கோமாளி. கடந்த மூன்று சீசன்களும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், நான்காவது சீசன் கந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கியது. பல பிரபலங்கள் இந்த சீசனிலும் பங்கேற்று நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஜி.பி.முத்து, சிங்கப்பூர் தீபன், ரவீனா, ஓட்டேரி சிவா, சில்மிஷம் சிவா ஆகியோர் புதிய கோமாளிகளாக அறிமுகமாகியுள்ளனர். புதிய குக்குகளாக வலிமை படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்த ராஜ் ஐயப்பன், […]Read More

News Tamil News

குக் வித் கோமாளி 4 போட்டியாளர்கள் இவர்கள்

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ஷோ தான் குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பலரும் அடுத்தடுத்த வாய்ப்புகளை பயன்படுத்தி வெள்ளித்திரையில் ஜொலித்து வருகின்றனர். இந்நிலையில், அடுத்த சீசனான 4வது சீசனை விரைவில் தொடங்க இருக்கிறது விஜய் டிவி. அதற்கான ஆயத்த பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஜிபி முத்து கோமாளியாக வந்திருக்கும் செய்தி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்ற நிலையில் தற்போது போட்டியாளர்களாக தங்களின் சமையல் திறமையை […]Read More

News Tamil News

பிக் பாஸ்க்கு எண்ட் கார்ட் போடும் கமல்!

தனியார் தொலைக்காட்சியான விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். தொடர்ந்து 6 சீசன்களாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் கமல்ஹாசன். இந்நிகழ்ச்சி இவ்வளவு தூரம் பிரபலமாவதற்கு உறுதுணையாக இருப்பவர் கமல்ஹாசன் தான். இவரின், அடுத்தடுத்து படங்கள் தவிர அரசியல் பணிகளும் இருப்பதன் காரணமாக, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலக கமல்ஹாசன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது நடைபெற்று வரும் 6-வது சீசன் தான் கமல் தொகுத்து வழங்கும் கடைசி சீசனாக இருக்கும் […]Read More

News Tamil News

பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் இவர்கள்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. வரும் 9 ஆம் தேதி இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கும் நட்சத்திரங்கள் உத்தேசமான பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த நிகழ்ச்சியில் ராஜா ராணி அர்ச்சனா, பாரதி கண்ணம்மா ரோஷினி, சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன், மைனா நந்தினி, விஜே ரக்சன், சீரியல் நடிகை ஸ்ரீநிதி, மகாலட்சுமி, ஜி. பி முத்து மற்றும் ரவீந்தர் போன்றோர் கலந்து கொள்ள இருப்பதாக […]Read More