Tags : Vijay

News Tamil News

தளபதி விஜய்யை இயக்கும் ஹச் வினோத்!?

தளபதி விஜய் தற்போது தனது 68வது படமான GOAT படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்தினைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் 69வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அதனைத் தொடர்ந்து 70வது படத்தை இயக்குனர் ஹச் வினோத் இயக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை தான் தெலுங்கு பட தயாரிப்பு நிறுவனமான DVV எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தீரன் அதிகாரம் ஒன்று, துணிவு படத்தினை […]Read More

News Tamil News

முன்னேறும் மிஷன் சாப்டர் 1

இயக்குனர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், அபிஹாசன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி பொங்கல் வெளியீடாக வெளிவந்த திரைப்படம் தான் மிஷன் சாப்டர்1. இப்படம் ரசிகர்களால் மட்டுமல்லாது பொது ஜனங்களாலும் பெரிதாகவும் பாராட்டப்பட்டது. இதனால், திரையரங்குகளின் காட்சி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சிறிய திரையரங்குகளில் மட்டும் திரையிடப்பட்ட இப்படமானது, அடுத்தடுத்த நாட்களில் பெரிய திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டு வருகிறது. நல்லதொரு கதையம்சம் கொண்ட படம் நிச்சயம் வெற்றி பெரும் என்பதற்கு இப்படமும் […]Read More

News Tamil News

விஜய் மகன் இயக்கும் படத்தில் இணைந்த பிரபலம்

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார் என்ற செய்தி அனைவரும் அறிந்ததே. இவர் இயக்கும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. ப்ரீ ப்ரொடக்‌ஷண் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அந்த பணிகளை தற்போது ஜேசன் முடித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கவின் நாயகனாக நடிக்கவிருப்பதாகவும் விஜய் சேதுபதிஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவலாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More

News Tamil News

GOAT; இணையத்தில் வைரலாகும் விஜய் வீடியோ

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் விஜய் நடிக்க உருவாகி வரும் படம் தான் Greatest Of All Time. GOAT என அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களை ஏற்று நடிக்கிறார். சில தினங்களுக்கு முன் வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவராலும் பெரிதாக வரவேற்கப்பட்டது. அதே சமயம் விமர்சனத்துக்கும் உள்ளானது. இந்நிலையில், விஜய் மீசை இல்லாமல் வெளியே செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் பெரும் […]Read More

News Tamil News

செண்டிமெண்ட் ஆக்‌ஷன் என கலக்கும் “மிஷன் சாப்டர்

லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஷன் சாப்டர்1’ ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. விஜய் இயக்கத்தில் வெளிவந்த தெய்வத்திருமகள், சைவம், தியா உள்ளிட்ட படங்களில் மகள்களை மையமாக வைத்து படங்கள் நகரும். அதே மேஜிக் தான் இந்த மிஷன் சாப்டர் 1 படத்திலும் செயல்படுத்தியிருக்கிறார் இயக்குனர் விஜய். அருண் விஜய்க்கும் அவரது மகளாக இயல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுமிக்கும் நடக்கும் ஒரு பாசமான […]Read More

News Tamil News

இன்று திருநெல்வேலி வருகிறார் விஜய்!

கடந்த சில தினங்களுக்குமுன் பெய்த பெருமழையால் தமிழகத்தின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பெரும் அளவிற்கு பாதிக்கப்பட்டது. பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மக்களுக்காக களத்தில் இறங்கி தமிழக அரசோடு பல தொண்டு நிறுவனங்கள் கிராமம் கிராமமாக சென்று பல உதவிகளை செய்து வந்தனர். இந்நிலையில், நடிகர் விஜய் இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க இன்று நெல்லை வருகிறார். நெல்லை கே டி சி நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் […]Read More

News Tamil News

விஜய் மக்கள் இயக்கம் மூலமாக சென்னையில் இலவச

மிக்ஜாம் புயல் காரணமாக ஒருவார காலமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் பெரிதளவில் பாதிப்பிற்குள்ளானது. வெள்ளம் தற்போதுமுழுமையாக வடிந்துவிட்ட நிலையில், நோய் தொற்றால் மக்கள் பாதிப்படையக் கூடாது என்பதற்காக நடிகர் விஜயின் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை முதலே பலரும் வந்து மருத்துவ முகாமை பயன்படுத்தி வருகின்றனர். வெள்ளத்தின் போது மக்களுக்கு பல உதவிகள் மக்கள் இயக்கம் மூலமாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.Read More

News Tamil News

ஏ தரச் சான்றிதழுடன் வெளிவரும் “ஃபைட் க்ளப்”

அறிமுக இயக்குனர் அப்பாஸ் இயக்கத்தில் உறியடி பிரபலம் விஜய் நடிக்கும் படம் தான் “ஃபைட் க்ளப்”. வரும் வெள்ளியன்று இப்படம் திரைக்கு வர இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இப்படத்தை தயாரித்திருக்கிறார். ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் நல்லதொரு வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், படத்திற்கு ஏ தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 2 மணி நேரம் 17 நிமிடங்கள் ஓடக்கூடியதாக சென்சார் வாங்கப்பட்டுள்ளது.  Read More

News Tamil News

கைகோர்ப்போம்.. துயர் துடைப்போம் – விஜய் ட்விட்

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட புயலால் சில பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. சென்னைவாசிகள் பலர் இருப்பிடம், உணவு, குடிநீர் இன்றி தத்தளித்து வருகின்றனர். பல தொண்டு நிறுவனங்களோடு இணைந்து அரசு மக்களை காத்து வரும் நிலையில் நடிகர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “ சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் “மிக்ஜாம்” புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி […]Read More

News Tamil News

லியோ தயாரிப்பாளர் இல்லத் திருமண விழாவில் கலந்து

லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் திருமண விழா நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர். நடிகர் விஜய், இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டார். மேலும், தமிழக அமைச்சர் உதயநிதி இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர். விஜய் திருமண விழாவில் கலந்து கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.  Read More