Tags : Vijay

News Tamil News

யுவன் வாசிக்க, அனிருத் பாட, தளபதி ஆட..

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வருகிறது “தளபதி 68”. வெளிநாடுகளில் நடைபெற்ற படபிடிப்பானது, முடிவடைந்தது. ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார். அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவிருக்கிறது. முதல் கட்ட படபிடிப்பு சென்னையில் நடைபெற்றிருந்த நிலையில், அங்கு பாடல் ஒன்று படமாக்கப்பட்டது. அதில், அனிருத் குரலில் அந்த பாடல் உருவாகியுள்ளது. ரசிகர்கள் குத்தாட்டம் போடும்படியாக அந்த பாடல் இருக்கும் என்கிறார்கள். விரைவில் பர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு முடிவு […]Read More

News Tamil News

இரவோடு இரவாக தாய்லாந்து புறப்பட்ட விஜய்!

நேற்று முன் தினம் லியோ படத்தின் வெற்றி விழாவை வெற்றிகரமாக முடித்த விஜய், தனது அடுத்த படமான தளபதி 68 படத்தின் படப்பிடிப்பிற்காக இரவோடு இரவாக தாய்லாந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். நேற்று இரவு விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டத்தை நேரில் சென்று பார்த்து உடல் நலம் விசாரித்த விஜய், அங்கிருந்து அப்படியே விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து தாய்லாந்து சென்றிருக்கிறார். முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு விஜய் வந்திருந்தார். தளபதி […]Read More

News Tamil News

புஸ்ஸி ஆனந்த் மருத்துவமனையில் அனுமதி; திடீரென விசிட்

விஜய் மக்கள் இயக்க மாநிலப்பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி மாலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் லியோ படத்தின் சக்ஸஸ் மீட் நடைபெற்றது. அதில் அதிகமான ரசிகர்களை அரங்குக்கு வரவழைப்பது, அவர்களைப் பத்திரமாக நிகழ்ச்சி முடிந்தவுடன் வீட்டிற்கு பார்த்து அனுப்பி வைப்பது உள்ளிட்டப் பல்வேறு ஒருங்கிணைப்புப் பணிகளை தளபதி விஜய் மக்கள் இயக்க மாநிலப்பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்து […]Read More

News Tamil News

எவ்வளவு உயரே பறந்தாலும், கீழே வந்து தான்

விஜய்யின் லியோ படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், லியோ படத்தில் வசனம் எழுதியவரும் படத்தின் உதவி இயக்குனருமான ரத்னகுமார் மேடையில் பேசும் போது ,” எவ்வளவு உயரே பறந்தாலும், கீழே வந்து தான் ஆகணும்.” என்று பேசினார். ஜெயிலர் பட விழாவில் ரஜினி பேசும் போது கழுகு மற்றும் காகா பற்றிய கதையை கூறியிருந்தார். அதற்கு பதிலடியாக ரத்னகுமார் பேசியிருக்கிறார் என்று விஜய் ரசிகர்கள் கூறிவருகின்றனர். சினிமாவில், இரண்டே படங்களை இயக்கிய ரத்னகுமாருக்கு […]Read More

News Tamil News

ட்ரெண்டெங்கில் 1 மில்லியன்… இணையத்தை அதிர வைத்த

விஜய் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் தான் “லியோ”. இப்படம் சுமார் 500 கோடி வசூலை வாரிக் குவித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில், படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் விஜய்யின் பேச்சு பெரிதாக பேசப்பட்டு வரும் நிலையில், சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் லியோ சக்ஸஸ் மீட் என்ற டேக் சுமார் 1 மில்லியனை கடந்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் […]Read More

News Tamil News

நீங்கள் ஆணையிடுங்கள்.. நான் செய்கிறேன் – விஜய்!

லியோ வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர் விஜய் பேசும் போது, ”புரட்சி தலைவர்னா ஒருத்தர் தான் நடிகர் திலகம்னா ஒருத்தர் தான் புரட்சி கலைஞர்னா ஒருத்தர் தான் அதே மாதிரி, உலக நாயகன்னா ஒருத்தர் தான் சூப்பர் ஸ்டார்னா ஒருத்தர் தான் தலனா.. ஒருத்தர் தான் நீங்கள் மன்னர்கள் நான் உங்களுக்கு கீழ் இருக்கும் தளபதி நீங்க ஆணையிடுங்க நான் செய்கிறேன்..” என்று கூற அரங்கமே கைதட்டலில் அதிர்ந்தது. இதனால், அரசியலில் விஜய் […]Read More

News Tamil News

லியோ வெற்றி விழாவில் விஜய்க்கு எதிராக எழுந்த

நேற்று லியோ வெற்றி விழாவில் வழக்கம்போல் குட்டி கதை ஒன்றை சொன்னார் நடிகர் விஜய். ”ஒரு குட்டிப் பையன் ஆசையா அவங்க அப்பா சட்டைய எடுத்து போட்டுக்குவான். அப்பாவோட வாட்ச் எடுத்து கட்டிக்குவான். அப்பாவோட சேர்ரில் ஏறி உட்கார்ந்துக்குவான். அந்த ஷர்ட் அவனுக்கு செட்டே ஆகாது. தொள தொளனு இருக்கும். வாட்ச் கையிலயே இருக்காது. அந்த சேர்ல உட்காரலாமா வேணாமா? தகுதி இருக்கா, இல்லையா? அதெல்லாம் அவனுக்கு தெரியாது. அப்பா சட்டை. அப்பா மாறி ஆகணும்னு கனவு. […]Read More

News Tamil News

நான் கண்ணால பார்த்த ஒரு லெஜண்ட் “விஜய்”

விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் தான் “லியோ”. கலவையான விமர்சனத்தை தாண்டி படம் வெற்றிகரமாக 500 கோடி வசூலை தாண்டியது. படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இப்படத்தில் நடித்த இயக்குனர் மிஷ்கின் மேடையில் பேசும் போது, “ இந்தியாவிலேயே இப்படியொரு சூப்பர் பன்சுவாலிட்டி கொண்ட நடிகர் விஜய் மட்டும் தான். திரையில் மட்டும் இல்லை ரியலாகவும் விஜய் ஹீரோ தான். எல்லோரையும் ஈர்க்கும்படி விஜய்யிடம் அப்படி என்ன மேஜிக் இருக்கிறது எனத் […]Read More

News Tamil News

7 நாட்களில் 461 கோடி; லியோ படைத்த

விஜய் நடிப்பில் கடந்த வியாழன் அன்று வெளியான திரைப்படம் தான் “லியோ”. படம் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்றாலும், வேறு திரைப்படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாத காரணத்தாலும் தொடர் விடுமுறை என்பதாலும், லியோ படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் படையெடுத்தனர். இந்நிலையில், படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பல குழப்பங்கள் வந்துள்ள நிலையில், தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வ வசூல் நிலவரத்தை வெளியிட்டுள்ளது. 7 நாட்களில் மட்டும் இதுவரை சுமார் 461 கோடி வசூலித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  Read More

News Tamil News

தளபதி 68 பட பூஜை; வீடியோவை வெளியிட்ட

வெங்கட் பிரபு டைரக்‌ஷனில் விஜய் நடிப்பில் உருவாகும் படம் தளபதி 68. ஏ ஜி எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. பிகில் படத்திற்கு பின் விஜய்யுடன் ஏ ஜி எஸ் நிறுவனம் இரண்டாவது முறையாக இப்படத்தில் கைகோர்த்துருக்குது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரபு தேவா, பிரஷாந்த், சினேகா, மோகன், லைலா, மீனாக்ஷி சவுத்ரி, அஜ்மல் என பல நட்சத்திரங்கள் நடிக்கிறாய்ங்க. இப்படத்தின் பூஜை வீடியோ லியோ படத்தின் ரிலீஸுக்கு பின் வெளிவரும் என தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே […]Read More