Tags : Vijay

News Tamil News

தளபதி 68 பட பூஜை; வீடியோவை வெளியிட்ட

வெங்கட் பிரபு டைரக்‌ஷனில் விஜய் நடிப்பில் உருவாகும் படம் தளபதி 68. ஏ ஜி எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. பிகில் படத்திற்கு பின் விஜய்யுடன் ஏ ஜி எஸ் நிறுவனம் இரண்டாவது முறையாக இப்படத்தில் கைகோர்த்துருக்குது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரபு தேவா, பிரஷாந்த், சினேகா, மோகன், லைலா, மீனாக்ஷி சவுத்ரி, அஜ்மல் என பல நட்சத்திரங்கள் நடிக்கிறாய்ங்க. இப்படத்தின் பூஜை வீடியோ லியோ படத்தின் ரிலீஸுக்கு பின் வெளிவரும் என தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே […]Read More

News Tamil News

தமிழ்நாட்டின் பாக்ஸ் ஆபீஸ் ஓபனர் கிங் விஜய்;

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி நேற்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் “லியோ”. படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவியதால், படத்தின் வசூலும் எகிறி அடித்து வருகிறது. மக்கள் வெள்ளமென திரையரங்குகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் முதல்நாள் அதிகம் வசூல் செய்த படங்களில் லியோ, பீஸ்ட், சர்க்கார் என மூன்று படங்களும் டாப் 3 இடங்களை பிடித்துள்ளன. மூன்று படங்களுமே விஜய் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.Read More

News Tamil News

லியோ; 4 மணி காட்சிக்கெல்லாம் அனுமதி கிடையாது

லலித்குமார் தயாரிப்பில் விஜய் நடிக்க உருவாகியிருக்கும் திரைப்படம் தான் லியோ. படம் வரும் வியாழன் அன்று வெளியாக உள்ளது. படத்திற்கு எதிர்பார்ப்பு நிலவுவதால், 4 காட்சிக்கு பதிலாக தினசரி 5 காட்சிகளை திரையிட அனுமதி அளித்திருந்தது தமிழக அரசு. அதிகாலை 4 மணி காட்சியும் 7 மணி காட்சியும் தர கோரி தயாரிப்பாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘லியோ படம் வெளியாகும் நாளில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிக்க […]Read More

News Tamil News

லியோ டிக்கெட் அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை;

‘லியோ’ படம் சிறப்புக் காட்சி திரையிடப்படும் திரையரங்குகளில் விதிமீறல் ஏற்பட்டால் புகார் அளிப்பதற்காக பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் புகார் எண்களை அறிவித்திருக்கிறார்கள். வேலூர் கலெக்டர் குமாரவேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: “வேலூர் மாவட்டத்தில் லியோ திரைப்படத்தை திரையிடும் திரையரங்குகளில் 19.10.2023 முதல் 24.10.2023 வரை கூடுதலாக சிறப்புக் காட்சி (ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள்) நடத்திடவும், தொடக்க காட்சி காலை 9 மணிக்கும், கடைசி காட்சி அடுத்த நாள் அதிகாலை 1.30 மணிக்கும் முடிவடையும் வகையில் […]Read More

News Tamil News

75 சதவீதம் வேண்டும்; திரையரங்குகளுக்கு ஆர்டர் போட்ட

விஜய் நடிக்க லலித் குமார் தயாரிக்க உருவாகியிருக்கிறது லியோ. படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். லியோ படம் வெளியான இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அதிக இருக்கைகள் கொண்ட பல திரையரங்குகளில் இன்னும் முன்பதிவு தொடங்கவில்லை படத்தின் முதல் நாள் வசூலில் 75 சதவீதத்தை தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளதே இதற்கு காரணம் .. தயாரிப்பு நிறுவனம் கேட்ட பங்கு கொடுத்தால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று கூறி […]Read More

News Tamil News

லியோ” வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் –

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பானது திருநெல்வேலி பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு குஜராத் சென்று இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டைக் கண்டு களித்தார். இந்நிலையில், மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக திருநெல்வேலி செல்வதற்காக தூத்துக்குடி விமான நிலையத்தில் வந்திறங்கினார் ரஜினிகாந்த். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், “ லியோ படம் வெற்றி பெற இறைவனைப் […]Read More

News Tamil News

லியோ” பற்றி அனிருத்; வைரலாகும் புகைப்படம்!

விஜய் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் “லியோ”. படம் வரும் வியாழன் அன்று திரைக்கு வர இருக்கிறது. அதற்கான ஆயத்த பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. அனிருத் இசையமைத்து வரும் இப்படத்திற்கான பணிகளை முடித்து விட்டதாக அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அனிருத் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் கைகோர்த்து நிற்கும் புகைப்படத்தையும் அனிருத் வெளியிட்டிருக்கிறார். இவர்கள் இருவருக்கும் பின்னால் லியோவில் விஜய்யின் கண்கள் தெரியும்படியான புகைப்படமும் இடம்பெற்றிருக்கிறது. விக்ரம் படத்திலும், இதே […]Read More

News Tamil News

ஒருநாளுக்கு 5 காட்சிகள் அனுமதி; “லியோ” படத்திற்கு

லலித்குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகியிருக்கும் திரைப்படம் “லியோ”. படம் வரும் 19 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில், படக்குழு அதற்கான பணிகளை துரிதப்படுத்தி வருகிறது. இந்நிலையில், லியோ படத்திற்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்குமாறு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தது தமிழக அரசு. படக்குழுவினரின் கோரிக்கையை ஏற்று படம் வெளியாகும் முதல் ஆறு நாட்களுக்கு ஒருநாளைக்கு சுமார் 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியிருக்கிறது தமிழக அரசு. […]Read More

News Tamil News

லியோ” படம் ஜெயிக்கணும்; டீமோடு திருப்பதி மலை

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 19 ஆம் தேதி திரைக்கு வர காத்திருக்கும் திரைப்படம் தான் “லியோ”. படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது படக்குழு. படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி நல்லதொரு ஹிட் அடித்து வருகிறது. இந்நிலையில், படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது உதவி இயக்குனர்களோடு சேர்ந்து திருப்பதி கோவிலுக்கு மலையேறி சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். […]Read More

News Tamil News

போலி “லியோ” டிக்கெட்டுகள்; ரசிகர்களே உஷார்!

லலித்குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் லியோ. வரும் 19ம் தேதி படம் திரைக்கு வர இருக்கும் நிலையில், படத்தின் பிசினஸ் தற்போது நிறைவு பெற்றுள்ளது. இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் இருக்கக்கூடிய ப்ரியா சினிமாஸ் திரையரங்கம் அதிர்ச்சிகரமான தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், எங்கள் திரையரங்கின் பெயரில் போலியான லியோ படத்தின் டிக்கெட் பரப்பப்படுவதாகவும், லியோ […]Read More