Tags : vikram

News Tamil News

எத்தனை கோடி கொடுத்தாலும் ரஜினிக்கு வில்லனாக நடிக்க

ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் நடிக்கவிருக்கிறது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். அதற்காக விக்ரமிற்கு 50 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்க லைகா நிறுவனம் ரெடியாக இருந்ததாம். ஆனால், இதை விக்ரம் ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான காரணமும் தங்கலான் திரைப்படம் தானாம். தங்கலான் படம் […]Read More

News Tamil News

விக்ரம் ரெடி; தங்கலான் அப்டேட்.!?

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உருவாகி வரும் படம் தான் “தங்கலான்”. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆரம்பித்து வெளியான சின்ன கிளிப்ஸ் வரை மிகப்பெரும் எதிர்பார்ப்பை எகிற வைத்து விட்டது இந்த படம்.. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பெரும் பொருட் செலவில் தங்கலான் படத்தை தயாரித்து வருகிறார்., இந்நிலையில், படப்பிடிப்பில் விக்ரமிற்கு விபத்து ஏற்பட்டு தற்போது ஓய்வெடுத்து வருகிறார். உடல்நிலை தேறிவிட்டதால் மீண்டும் படப்பிடிப்பிற்கு விக்ரம் தயாராகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமாக 105 […]Read More

News Tamil News

ரஜினிக்கு வில்லனாகும் விக்ரம்!?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட முடியும் தருவாயில் அந்த படம் தற்போது உள்ளது. கையோடு மகள் இயக்கும் லால் சலாம் படத்திலும் சிறப்பு கதாபாத்திரம் ஒன்றில் நடித்துவருகிறார். இந்த படத்தினை முடித்ததும் ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த். ஜூலை மாதத்தில் இதன் படப்பிடிப்பு இருக்கும் என்கிறார்கள். மேலும், இந்த படத்தில் ரஜினிகாந்திற்கு வில்லனாக விக்ரம் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தை […]Read More

News Tamil News

தங்கலான் படத்திற்காக சிலம்பம் கற்றுக் கொள்ளும் மாளவிகா

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் தங்கலான். பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரொமோஷனை முடித்த கையோடு படப்பிடிப்பில் கலந்து கொண்டார் விக்ரம். ஆனால்,, துரதிர்ஷ்ட வசமாக விபத்தில் சிக்கிக் கொண்டார் விக்ரம். இதனால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது ஓய்வில் இருந்து வருகிறார் விக்ரம். இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகியாக நடித்து வரும் மாளவிகா மோகனன், சிலம்பம் கற்றுக் கொள்ளும்படியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தங்கலான் படத்திற்காக தயாராகி வருவதாக கூறியுள்ளார். […]Read More

News Tamil News

மீண்டும் ஐஸ்வர்யா ராயோடு விக்ரம்!?

விக்ரம் – ஐஸ்வர்யா ராய் ஜோடி எப்போதும் ரசிகர்களிடையே ஈர்ப்பைப் பெற தவறியதில்லை. ராவணன் படத்தைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்திலும் ஜோடி சேர்ந்தது. இந்த இரு படத்தினையும் இயக்கியவர் மணிரத்னம் தான். இந்நிலையில், மீண்டும் மணிரத்னம் இந்த ஜோடியை திரைக்கு கொண்டு வர இருக்கிறாராம். ஆம், கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்கி முடித்ததும் மீண்டும் விக்ரம் – ஐஸ்வர்யா ராய் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறாராம் மணிரத்னம். அப்படத்தின் கதையை துவக்கி விட்டதாகவும், கமல் படத்தை முடித்த […]Read More

News Tamil News

வெளிவருகிறது விக்ரமின் “துருவ நட்சத்திரம்”

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட படம் தான் “துருவ நட்சத்திரம்”. இப்படத்தில் சீயான் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா நடித்திருக்கிறார்கள். படம் எடுத்து முடிக்கப்பட்ட பின்னும் தொடர்ந்து பல காரணங்களால் படத்தினை திரைக்குக் கொண்டு வர முடியாமல் இருந்து வருகிறார் கெளதம் வாசுதேவ் மேனன். இந்நிலையில், சீயான் விக்ரமின் ரசிகர்களுக்கு மிகப்பெரும் விருந்தாக, படத்தினை வரும் மே மாதம் 19 ஆம் திரைக்குக்குக் கொண்டு வர கெளதம் […]Read More

News Tamil News

ஹீரோவை விட மாஸ் காட்டிய 3 வில்லன்கள்;

பொதுவாகவே ஒரு படத்தில் ஹீரோவின் கதாபாத்திரம் தான் நம் மனதில் ஆழமாக நிற்கும். சிறு வயதில், ஹீரோவை போல் உடை அணிவதும், அவரை போல் நடப்பதும், வசனம் பேசியும், நாட்களை கழித்திருப்போம். ஆனால், ஒரு படத்தில் வில்லனை கொண்டாடுவது குறைவான ஒரு செயல் தான். அப்படி வில்லனை கொண்டாட வேண்டுமென்றால் அவரின் கதாபாத்திரம் மிரட்டலாகவும் மாஸாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் மக்கள் கொண்டாடிய மூன்று வில்லன்களை தான் நாம் பார்க்க போகிறோம். மூன்றாம் இடத்தில் இருப்பது, […]Read More

News Tamil News

அடுத்தடுத்து மூன்று படங்கள்.. விக்ரம் ரசிகர்களுக்கு விருந்து!

நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்து மூன்று படங்கள் தயாராகி விட்டதால் விக்ரமின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்க சில வருடங்களுக்கு முன் உருவான திரைப்படம் தான் துருவ நட்சத்திரம். படத்தின் அனைத்து வேலைப்பாடுகளும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி நிற்கிறது. சில பல பிரச்சனைகள் காரணமாக ரிலீஸாகாமல் இருந்த இந்த படம் திரைக்கு கொண்டு வருவதற்கான வேலைகளை துவங்கி இருக்கிறார்கள் படக்குழுவினர். இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள […]Read More

News Tamil News

தங்கலான் படத்திற்காக விக்ரம்….

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்க உருவாகி வருகிறது தங்கலான்., படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக நடைபெற்று வருகிறது. ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இத்திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இத்திரைப்படத்தில் நடிக்கும் விக்ரம் தனது தோற்றத்திற்காக நாள்தோறும் 4 மணி நேரம் செலவழித்து வருவதாகவும் படக்குழுவினர் கூறியிருக்கின்றனர். விக்ரமின் இந்த ஓயாத உழைப்பு தான் அவரை இந்த இடத்தில் இருக்க […]Read More

News Tamil News

பொன்னியின் செல்வன் 2… மணிரத்னம் போடும் ப்ளான்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, விக்ரம் பிரபு என நட்சத்திர பட்டாளங்கள் பலர் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”. மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற இப்படம், சுமார் 500 கோடிக்கும் மேல் வசூலை வாரிக்குவித்தது. இந்நிலையில், இதன் இரண்டாம் பாகத்தையும் எடுத்து வைத்திருக்கும் இயக்குனர் மணிரத்னம், அதற்கான கிராபிக்ஸ் கோர்க்கும் பணிகளில் மிகவும் மும்முரமாக இருந்து வருகிறார். இருந்தாலும், படத்தின் ஒரு […]Read More

You cannot copy content of this page