மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் மிக பிரம்மாண்டமான படைப்பு தான் “பொன்னியின் செல்வன்”. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்காக இந்தியாவே காத்திருக்கிறது. பான் இந்தியா படமாக உருவாக இருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சரத்குமார் என ஒரு நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர். வரும் செப்டம்பர் 30ஆம் தேதி இப்படம் திரைக்கும் வரும் என அதிகாரப்பூர்வமாக […]Read More
Tags : vikram
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து தயாரித்திருக்கும் படம் தான் “விக்ரம்”. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். கடந்த வெள்ளியன்று வெளியான இப்படம் அனைவராலும் பெரிதாக பாராட்டப்பட்டு வெற்றிநடை போடுகிறது. வசூலிலும் புதிய சாதனையை படைத்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டனர். அப்போது நீங்களும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் மீண்டும் இணைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா.? என்று கேள்வி எழுப்பியதற்கு, ”நான் ரெடியாக இருக்கிறேன்.. […]Read More
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் “விக்ரம்”. இப்படத்தில் விஜய் சேதுபதி , பஹத் பாசில் மற்றும் சூர்யா நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்ற இப்படம் வசூலிலும் தொடர்ந்து சாதனை புரிந்து வருகிறது. 5 மொழிகளிலும் நல்ல வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஐந்து நாட்களில் மட்டும் சுமார் 200 கோடி ரூபாய் விக்ரம் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. […]Read More
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி ஜூன் 03-ஆம் தேதி வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் விக்ரம் திரைப்படம் வெற்றி பெற்றதால் உற்சாகமடைந்துள்ள கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ்-க்கு கார் பரிசாக […]Read More
உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல ஒரு வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், புதுச்சேரி அருகே காலாப்பட்டு அருகே உள்ள ஜெயா திரையரங்கில் “விக்ரம்” திரைப்படம் திரையிடப்பட்டது. நேற்று செவ்வாய்கிழமை இரவு காட்சி வழக்கம்போல் திரையிடப்பட்டது. அப்போது, க்ளைமாக்ஸ் காட்சியில் சூர்யாவின் எண்ட்ரீயின் போது திரையரங்கில் உள்ள திரை தீப்பிடிக்க ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக தீ திரை முழுவதுமாக பரவ தொடங்கியது. இதனால், ரசிகர்கள் […]Read More
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “விக்ரம்”. கடந்த வெள்ளியன்று வெளியான இப்படம், வெளியான நாள் முதலே அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் வெறும் நாட்களில் மட்டும் இதுவரை சுமார் 175 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் உலகநாயகன், தனது இயக்குனர் லோகேஷை அழைத்து பரிசு ஒன்றை கொடுத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். கோடி மதிப்புடைய […]Read More
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “விக்ரம்”. இப்படம் பெரிதான விமர்சனங்களை பெற்று நல்ல ஒரு வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில், தோன்றிய டீனா என்ற வேலைக்கார பெண்ணின் கதாபாத்திரம் பெரிதாக பேசப்பட்டது. இவரது பெயர் வசந்தி. சுமார் 30 வருடங்களாக தமிழ் சினிமாவில் உதவி நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். கலா மாஸ்டர் மற்றும் பிருந்தா மாஸ்டரிடம் உதவி நடன இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார். […]Read More
கம்ல்ஹாசனின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “விக்ரம்”. இப்படத்தில், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் இருவரும் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். சினிமா ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது விக்ரம். விமர்சன ரீதியாகவும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் 500 திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ளது. விக்ரம் படம் வெளியான மூன்று நாட்களில் மட்டும், 15 லட்சம் டாலர்கள் வசூல் ஈட்டியுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 12 கோடி ரூபாய் ஆகும். தொடர்ந்து […]Read More
It was the prea-release interview for Vishwaroopam (2012). Kamal Haasan was asked why he didn’t opt for bigger names in the ensemble, and he said, “At the risk of sounding not humble, I am big enough a name to make the audience come watch my film.” Cut to a decade later, Vikram, a film that […]Read More
கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி நேற்று வெளியாகியிருக்கும் படம் தான் “விக்ரம்”. பல நாடுகளில் இப்படம் வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் இப்படத்தை பெரிதாக கொண்டாடி வருகின்றனர். அனிருத்தின் இசை இப்படத்திற்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது. மலேசியாவில் 200க்கும் அதிகமான தியேட்டரில் இப்படம் வெளியாகி பெரும் சாதனை படைத்துள்ளது. அங்கு இப்படத்தை ரசிகர்கள் பெரும் திருவிழாவை கொண்டாடுவது போல் ஆர்பரித்து கொண்டாடி வருகின்றனர். […]Read More