Tags : vikram

News Tamil News

ட்விட்டரை கதற வைக்கும் “விக்ரம்” பட ரசிகர்கள்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “விக்ரம்”. இன்று உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பெரிதளவில் படத்தை கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். Kamalhassan, Rolex, Suriya, vikram, Fafa உள்ளிட்ட படம் சம்பந்தப்பட்ட டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. ரசிகர்களின் ஆர்ப்பரிப்பில் […]Read More

Reviews

Vikram Movie Review

Kamal Haasan’s Vikram, the much-awaited flick has kept us brimming with a plethora of anticipations for various reasons. Obviously, the first being one the revival of Kamal Haasan’s career with a perfect commercial treat, and then the encapsulation of the wizards of South Indian industry like Vijay Sethupathi, Fahadh Faasil, and then Suriya. Lokesh Kanagaraj […]Read More

News Tamil News

தெலுங்கு சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி!

தனக்கு ஹீரோ மட்டுமல்ல எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கச்சிதமாக செய்து முடிப்பேன் என்று கூறுபவர் நடிகர் விஜய் சேதுபதி. தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இவரது வில்லன் கதாபாத்திரம் மிகப்பெரும் அளவில் பேசப்பட்டது. விஜய்க்கு நிகராக இவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளது. இச்சூழலில், பல மொழிகளில் நடித்து வரும் விஜய் சேதுபதி, தெலுங்கில் பிரபல இயக்குனர் த்ரிவிக்ரம் […]Read More

News Tamil News

அமெரிக்காவில் மட்டும் 500 திரையரங்குகள்… பிரம்மாண்ட வெளியீட்டில்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்க உருவாகியிருக்கும் படம் தான் “விக்ரம்”. இப்படம் வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. ராஜ்கமல் சார்பில் கமல்ஹாசனே இப்படத்தை தயாரித்திருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கிறார். 4 வருடங்களுக்குப் பிறகு கமல் நடிப்பில் இப்படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே இப்படத்தின் மீது ரசிகர்கள் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் சுமார் 500 திரையரங்குகளில் உள்ள 2000 திரைகளில் 4000 […]Read More

News Tamil News

விக்ரம் பட ப்ரொமோஷன்; சூப்பர் ஸ்டாரை சந்தித்த

உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “விக்ரம்”. வரும் வெள்ளியன்று பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே இப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதற்காக கமல்ஹாசன், பல மாநிலங்களுக்கு பல நாடுகளுக்கு படத்தின் ப்ரொமோஷன் பணிகளுக்காக சென்று கொண்டிருக்கிறார். இந்த சூழலில், நடிகரும் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாருமான நடிகர் திரு ரஜினிகாந்த் அவர்களை நடிகர் கமல்ஹாசன் அவரது வீட்டில் சந்தித்திருக்கிறார். உடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் சென்றிருக்கிறார். இச்சந்திப்பு படத்தின் சிறப்பு […]Read More

News Tamil News

கமல்ஹாசனின் “விக்ரம்” பட டியூரேசன் டைம் தெரியுமா.?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “விக்ரம்”. விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் இருவரும் இப்படத்தில் இணைந்திருக்கின்றனர். படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இந்நிலையில், விக்ரம் படத்தின் டைம் டியூரேஷன் வெளியாகியுள்ளது. சுமார் 2 மணி நேரமும் 53 நிமிடங்களுமாம். படத்தின் நேரம் கிட்டத்தட்ட 3 மணி நேரமாக இருப்பதால், திரையரங்கு காட்சிகள் குறைய வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. இதனால், […]Read More

News Tamil News

கோப்ரா ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. பிரம்மாண்ட

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் பல வேடங்களில் நடித்திருக்கும் படம் தான் “கோப்ரா”. தனது உடலை வருத்திக் கொண்டு நடிப்பதில் கிங் – மேக்கராக இருக்கும் நடிகர் தான் “விக்ரம்”. இவரின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள கோப்ரா படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு ஏ […]Read More

News Tamil News

விக்ரம் படக்குழுவினரோடு சூர்யா… வைரலான புகைப்படம்!

மாஸ்டர் படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “விக்ரம்”. கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பஹத் பாசில் என நடிப்பின் ஜாம்பவான்கள் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். வரும் ஜுன் மாதம் 3-ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிகர் சூர்யா கேமியோ ஒன்று செய்திருப்பதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கூறினார். விக்ரம் படப்பிடிப்பின் போது நடிகர் […]Read More