இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தற்போது சிவகார்த்திகேயன் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பானது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தினைத் தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தினைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து குட் நைட் படத்தினை இயக்கிய விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விநாயக் சந்திரசேகர் கூறிய கதையானது சிவகார்த்திகேயனை கவர்ந்துள்ளதால், உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.. அடுத்த கட்ட பணிகளில் ஈடுபட்டிருக்கிறாராம் […]Read More