Tags : viral

News Tamil News

தினமும் தண்ணி போடுவேன் – வைரலாகும் ரஜினியின்

ஒய்.ஜி. மகேந்திரன் நடத்திய சாருகேசி நாடகத்தின் 50 ஆவது நாளுக்கு தலைமை விருந்தினராக நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவரின் பல பேச்சுகள் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. அவர் பேசியதாவது, “நான் 73 வயதிலும் இவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் என்னுடைய மனைவி லதாதான். நான் நடத்துனராக வேலை செய்யும் போது கெட்ட நண்பர்களால், கெட்ட பழக்கவழக்கங்களில் மாட்டிக்கொண்டேன். நடத்துனராக இருக்கும் போதே நான் அசைவப்பிரியன் […]Read More

News Tamil News

வைரலாகும் குந்தவை & நந்தினி செல்பி புகைப்படம்!

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், பிரபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் நடிக்க உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன் 1”. கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது. இப்படத்தின் ப்ரொமோஷன் பணிக்காக படக்குழு அனைவரும் மாநிலம் மாநிலமாக சென்று வருகிறது. வரும் 30 ஆம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது இப்படம். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தோடு லைகா நிறுவனம் இணைந்து […]Read More