Tags : Vishnu vishal

News Tamil News

விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கும் படத்திற்கு இயக்குனராகும்

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், எப் ஐ ஆர் மற்றும் கட்டா குஸ்தி உள்ளிட்ட படங்களை கொடுத்து வெற்றி கண்ட தயாரிப்பு நிறுவனம் தான் விஷ்ணு விஷாலின் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ். இந்நிறுவனத்தின் அடுத்த படைப்பாக இயக்குனர் கோகுல் இயக்கும் படத்தினை தயாரிக்கவிருக்கிறார்கள். இப்படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷாலே நடிக்கிறார். சிங்கப்பூர் சலூன் படத்திற்குப் பிறகு கோகுல் இயக்கும் படம் இதுவாகும். ஏனைய நட்சத்திரங்கள் யார் யாரென்று விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  Read More

News Tamil News

முதல் ஷெட்யூலை முடித்த ராம்குமார் – விஷ்ணு

விஷ்ணு விஷால் மற்றும் இயக்குனர் ராம்குமார் இருவரும் இணைந்தாலே அது வெற்றிக் கூட்டணி தான். தங்களது முதல் படமாக முண்டாசுப்பட்டி படத்தினை கொடுத்த இந்த டீம், இரண்டாவது வெற்றியாக ராட்சசன் படத்தினை கொடுத்தது. இந்த இரண்டு படங்களுமே தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த படங்கள். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் இக்கூட்டணி கைகோர்த்துள்ளது. முழுக்க முழுக்க கொடைக்கானலில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பானது சுமார் 15 நாட்கள் தொடர்ந்து அங்கு […]Read More

News Tamil News

அடுத்தடுத்த பிரமாண்ட படங்களில் அதிதி சங்கர்…!

கார்த்தி நடித்த விருமன் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகம் ஆனார் நடிகை “அதிதி சங்கர்”. தொடர்ந்து “மாவீரன்” படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாகவும் நடித்திருந்தார். இந்த படம் சுமார் 75 கோடி வசூலை குவித்திருந்தது. தொடர்ந்து மிகப்பெரும் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் அதிதி சங்கர், தற்போது அதர்வா தம்பியான ஆகாஷுடன் நடித்து வருகிறார். இப்படத்தினை முடித்ததும், விஷ்ணு விஷால் ஜோடியாகவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் நடிகை அதிதி சங்கர்.. பெரிய இயக்குனரின் மகள் என்பதால் தொடர்ந்து பெரிய நடிகர்களுடன் […]Read More

News Tamil News

உதயமானது “விஷ்ணு விஷால் நற்பணி மன்றம்”!!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஏறுமுகமாக பல வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். நடிப்பதையும் தாண்டி விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து பல உதவிகளையும் செய்து வருகிறார். இந்நிலையில், விஷ்ணு விஷால் நற்பணி மன்றம் என்ற அமைப்பை துவங்கியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்மீது அன்பு கொண்ட தம்பிகள் பலர், எனது திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் சமயங்களிலும், எனது பிறந்தநாளிலும் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நற்பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அந்த நற்பணிகளுக்கு […]Read More

News Tamil News

தனுஷ் படத்திலிருந்து விலகலா!? விளக்கம் கொடுத்த விஷ்ணுவிஷால்!

நடிகர் விஷ்ணு விஷால் தற்போது ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், விஷ்ணு விஷால் அடுத்ததாக தனுஷ் இயக்கி நடிக்கும் “டி50” படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், விஷ்ணு விஷால் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாகவும் தற்போது தகவல் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். […]Read More

News Tamil News

30 கோடியை தாண்டிய வியாபாரம்’ ; கட்டா

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் “கட்டா குஸ்தி”. படம் வெளியாகி விமர்சகர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால், பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய விஷ்ணு விஷால், “எனக்கு வியாபாரம் இல்லை என்று ஒன்பது திரைப்படங்கள் கைநழுவி சென்றன. ஆனால் இன்று கட்டா குஸ்தி திரைப்படம் இதுவரை மட்டும் அனைத்து வகையான வியாபாரத்தில் […]Read More

News Tamil News

வைரவன் குழந்தைகளின் படிப்பு செலவை நானே ஏற்கிறேன்

சுசீந்திரன் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் வெளியான திரைப்படம் தான் வெண்ணிலா கபடிக் குழு. இப்படத்தில் தான் நாயகனாக விஷ்ணு விஷால் அறிமுகம் ஆனார். இப்படத்தில் நடித்த வைரவன் என்பவர் சில தினங்களுக்கு முன் மரணமடைந்தார். மிகவும் எளிய குடும்பத்தைச் சேர்ந்த வைரவன், அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில், விஷ்ணு விஷால் நடித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கட்டா குஸ்தி படத்தின் திரையரங்கு சந்திப்பில் கலந்து கொண்ட விஷ்ணு விஷால் “வைரவன் மறைவு […]Read More

News Tamil News

பெரும் வரவேற்பைப் பெற்ற கட்டா குஸ்தி; மகிழ்ச்சியில்

இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிப்பில் உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் கட்டா குஸ்தி. படம் வெளியாகி நல்ல ஒரு வரவேற்பைப் பெற்றுள்ளது. ரசிகர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து பார்க்கும்படியான படமாக வந்துள்ளதாக படத்தினை பார்த்த பலரும் கூறி வருகின்றனர். இன்று அதிகாலை காட்சியை ரசிகர்களுடன் காண்பதற்காக படக்குழுவினர் மதுரையில் முகாமிட்டுள்ளனர். படத்திற்கு கிடைத்த அதிரிபுதிரி வெற்றியால் அளவற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான விஷ்ணு […]Read More

News Tamil News

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தின் தலைப்பு.?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 மற்றும் வை ராஜா வை படங்களை இயக்கியவர். இந்த படங்களைத் தொடர்ந்து இயக்கத்திற்கு ஓய்வு கொடுத்த ஐஸ்வர்யா மீண்டும் அப்பக்கம் திரும்பியுள்ளார். ஆம், அதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் இருக்கிறார் ஐஸ்வர்யா. தனது அடுத்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷாலை நடிக்க வைக்க இருக்கிறார். இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவிருக்கிறார். விரைவில் படப்பிடிப்பினை துவங்கவிருக்கிறார்கள் படக்குழுவினர். மேலும், […]Read More

News Tamil News

நிர்வாணமாக விஷ்ணு விஷால்.. அதிர்ச்சியை ஏற்படுத்திய புகைப்படம்!

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷாலும் நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தியுள்ளார். ரன்வீர் சிங் பேப்பர் மேகஸினுக்காக அவர் அப்படியொரு போட்டோஷூட்டை நடத்தியதாகவும் கூறப்பட்டது. அதற்கும் முன் விஜய் தேவர்கொண்டாவும் நிர்வாணமாக புகைப்படம் ஒன்றை சில தினங்களுக்கு முன் பகிர்ந்திருந்தார். அந்த வரிசையில் விஷ்ணு விஷாலும் இணைந்துள்ளார். விஷ்ணு விஷாலின் இந்த போட்டோவை அவரது மனைவி ஜுவாலா கட்டா எடுத்துள்ளாராம். பலரும் நிர்வாணமாக போட்டோக்களை போடுவதை டிரெண்ட் ஆக்கி வரும் நிலையில், அந்த டிரெண்டிங்கில் […]Read More