Tags : wedding

News Tamil News

லியோ தயாரிப்பாளர் இல்லத் திருமண விழாவில் கலந்து

லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் திருமண விழா நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர். நடிகர் விஜய், இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டார். மேலும், தமிழக அமைச்சர் உதயநிதி இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர். விஜய் திருமண விழாவில் கலந்து கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.  Read More

News Tamil News

நடிகையுடன் விஷால் திருமணம்… விரைவில் அறிவிப்பு!

நடிகர் விஷால் தற்போது பிரபல நடிகை அபிநயாவை காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் நாடோடிகள், குற்றம் 23 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அப்படங்கள் மட்டுமின்றி விஷால் நடிப்பில் வெளிவந்த பூஜை திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகை அபிநயா வாய் பேச இயலாதவர். இந்நிலையில், அபிநயாவும் விஷாலும் காதலித்து வருவதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ செய்தி வரும்வரை காத்திருப்போம்…  Read More

News Tamil News

தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்திரனை 2வது திருமணம் செய்து

பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் சீரியல் நடிகையுமான மகாலட்சுமி சங்கர் ஆகியோரின் திருமணம் நேற்று நடைபெற்றது. திருப்பதியில் நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்ற திருமணத்தில் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் மகாலட்சுமி சங்கர் குடும்பங்களை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறைகளை சேர்ந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோரும் புதுமண தம்பதியரான ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் மகாலட்சுமி […]Read More

News Tamil News

திருமணம் முடிந்த மறுநாளே சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா!

இயக்குனர் விக்னேஷ் சிவன் – நடிகை நயன்தாரா இருவரின் திருமணம் நேற்று முன்தினம் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் மிக முக்கியமான நட்சத்திரங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்கள் இருவரும் திருமணம் முடிந்த கையோடு , நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனத்திற்கு சென்றனர். அப்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கோவில் வளாகத்திற்குள் நடிகை நயன்தாரா காலணி அணிந்து சென்றுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தேவஸ்தானம் போர்டு முன்வந்தது. […]Read More

News Tamil News

விக்கி – நயன்தாரா திருமண நிகழ்வில் கலந்து

இயக்குனர் விக்னேஷ் சிவன் – லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் காதல் திருமணம் நேற்று சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வெகு கோலாகலமாக நடைபெற்றது. இத்திருமண நிகழ்வுக்கென, வெறும் 200 பேர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள் யார் யார் என்று தெரியுமா.? இதோ, ரஜினிகாந்த் ஷாருக்கான் சூர்யா கார்த்தி விஜய் சேதுபதி கிருத்திகா உதயநிதி சரத்குமார் ராதிகா சரத்குமார் ஷாலினி அஜித்குமார் அனோஷ்கா அஜித்குமார் ஆத்விக் அஜித்குமார் ஷாமிலி விக்ரம் […]Read More

News Tamil News

விக்கி – நயன்தாரா திருமணத்தையொட்டி 1 லட்சம்

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரின் காதல் திருமணம் நேற்று சென்னை அடுத்துள்ள மகாபலிபுரத்தில் நடைபெற்றது.ம் இந்த திருமண நிகழ்விற்கு 200 நபர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். முக்கியமான பிரமுகர்கள் மட்டுமே இந்நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இவர்கள் இந்த திருமணத்தை முன்னிட்டு, தமிழகத்தில் சுமார் 1 லட்சம் நபர்களுக்கு மதிய நேரத்தில் கல்யாண விருந்து கொடுக்கும் விதமாக உணவளிக்க ஏற்பாடு செய்து செய்யப்பட்டிருந்தது. ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள் […]Read More

News Tamil News

இன்று நடைபெறும் விக்கி – நயன்தாரா திருமணம்…

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில், இவர்களின் திருமணம் முடிவு செய்யபப்ட்டு சென்னை அடுத்துள்ள மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமான செட் ஒன்று அமைக்கப்பட்டு இன்று அங்கு திருமணம் நடைபெறவிருக்கிறது. இத்திருமணத்தில் பல முக்கியமான நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். விழாவினை தனியார் ஓடிடி தளம் ஒளிப்பதிவு செய்து வருகிறது. இயக்குனர் கெளதம் மேனன் தலைமையில் இந்த நிகழ்ச்சியை படமாக்கப்படுகிறது. இதை ஒரு பிரபல ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திருமணத்தில் […]Read More