Tags : world

News Tamil News

7 நாட்களில் 450 கோடி வசூல்; சூப்பர்

7 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “ஜெயிலர்”. கடந்த வியாழன் அன்று வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளியாகி 7 நாட்கள் ஆகியுள்ள நிலையில், உலக அளவில் இதுவரை 450 கோடிக்கும் அதிகமான வசூலை வாரிக் குவித்திருக்கிறது. உலக அளவிலான வசூல் நிலவரம் இங்கே, Day 1 – ₹ 95.78 cr Day […]Read More