Tags : yogi babu

News Tamil News

திரையுலகில் 13வது ஆண்டு; யோகியை கொண்டாடிய யோகிபாபு!

‘யோகி’ படத்தின்மூலம் திரையுலகிற்கு வந்து நேற்றோடு 13 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் யோகிபாபு. திரைக்கு வந்து நேற்றுடன் 13 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புத்தளத்தில், கேக் வெட்டி எளிய முறையில் கொண்டாடினார் யோகி பாபு. மேலும் தன்னை இவ்வளவு தூரம் கொண்டு சேர்த்த திரைத்துறையினர் மற்றும் மீடியாக்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். தன்னை ‘யோகி’ படத்தில் அறிமுகம் செய்த இயக்குனர் சுப்பிரமணியம் […]Read More

News Tamil News

காபி வித் காதல் விமர்சனம்

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகிபாபு, மாளவிகா சர்மா, அம்ரிதா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, திவ்ய தர்ஷினி (dd), சம்யுக்தா, ரெடின் கிங்க்ஸ்லி என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் திரைப்படம் தான் காபி வித் காதல். காதலை வேறொரு பரிணாமத்திற்கு எடுத்துச் சென்று அதில் இருக்கும் சுவாரஸ்யத்தை இயக்குனர் சுந்தர் சி எப்படி விவரித்திருக்கிறார் என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம். கதைப்படி, ஸ்ரீகாந்த், ஜீவா, திவ்ய தர்ஷினி […]Read More

News Tamil News

இம்சை அரசனை தெறிக்க விட யோகிபாபுவை களமிறக்கும்

காமெடி நடிகர் வடிவேலு எத்தனையோ வேஷங்கள் போட்டிருந்தாலும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை கொண்டாடிக் கொண்டிருக்கும் படம் இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி. இதில் வடிவேலுவின் இரட்டை வேட நடிப்பு இன்னமும் மக்கள் மனசில் நிலைத்து நிற்கிறது. இதற்கு வடிவேலு மட்டுமல்ல அப்படி கதை,திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய சிம்புதேவனும் மிக முக்கியம். இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் பார்ட் 2 மூலம் இணைவார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் பார்ட் 2 அறிவிப்பு அறிவிப்பாகவே […]Read More

News Tamil News

பெண் குழந்தைக்கு தந்தையான யோகி பாபு!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் மட்டுமல்லாது ஹீரோவாகவும் முத்திரை பதித்து வருபவர் தான் யோகிபாபு. இவரின் நடிப்புத் திறனைப் பாராட்டி தமிழக அரசால் 2021ம் ஆண்டு கலைமாமணி’ பட்டம் அளிக்கப்பட்டது. தற்பொழுது எழுத்தாளராகவும் தன்னை மேம்படுத்திக் கொண்டு பன்முக கலைஞராக வெள்ளித்திரையில் உலா வருகிறார் நடிகர் யோகி பாபு. இவருக்கு கடந்த 2020 ஆண்டு, மஞ்சு பார்கவியுடன் திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் முடிந்தது. ஏற்கனவே, இவர்களுக்கு ஏற்கனவே விஷாகன் என்ற ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. […]Read More

Reviews

ரிப்பீட் ஷூ விமர்சனம்

திலீபன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, KPY பாலா ம்ற்றும் ப்ரியா கல்யாண் நடிப்பில் கல்யாண் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “ரிப்பீட் ஷூ”. கதைப்படி, நாயகன் திலீபன் ஒரு டைம் ட்ராவலிங் ஷூவை தயாரிக்கிறார். அப்போது, கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அதற்கு முன்னதாக ஷூ’வை ஒரு இடத்தில் மறைத்து வைத்து விட்டுச் செல்கிறார் திலீபன். மறைத்து வைத்திருந்த ஷூ, செருப்பு தைக்கும் தொழிலாளியான அந்தோணி தாசனின் மகளாக வரும் ப்ரியாவிடம் சிக்குகிறது. அங்கிருந்து, […]Read More

News Reviews

பிஸ்தா திரைவிமர்சனம்

சிரிஷ், செந்தில், யோகி பாபு, சதீஷ், மிருதுளா முரளி, அருந்ததி நாயர், நமோ நாராயணா, லொள்ளு சபா சாமிநாதன் நடிப்பில், ரமேஷ் பாரதி இயக்கத்தில், ஒன் மேன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வெளியாகியிருக்கும் படம் “பிஸ்தா”. இப்படத்திற்கு தரேன் குமார் இசையமைத்துள்ளார். மேலும், இப்படம் அவரின் இசைப் பயணத்தில் “25வது படம்” ஆகும். கதைப்படி, படத்தின் முதல் காட்டியே வித்தியாசம். ஹீரோ சிரிஷ்க்கு திருமணம் காலையில் நடக்கவுள்ள நிலையில், திருமண அழைப்பிதழ், பேனர் ரெடி, மண்டபம் […]Read More

News Tamil News

ஏ1 புரோடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஜான்சன்.கே தயாரித்து

திரில்லர், காதல், குடும்ப படம் என ஒவ்வொரு வகை படங்களையும், ஒரு தரப்பினர் ரசிப்பார்கள் ஆனால், காமெடி படங்களை அனைத்து ரசிகர்களும் கொண்டாடுவார்கள். காமெடி படங்கள் மனதிற்கு முழுமையான நிம்மதியை தரும், ஆனால் முழுமையாக அனைவரும் ரசிக்கும்படி, வாய்விட்டு சிரிக்கும்படி காமெடி படங்கள் தருவதென்பது எளிதல்ல, அந்த வகையில் தமிழ் திரையுலகில் பெரும் வெற்றியை குவித்த, அனைவராலும் கொண்டாடப்பட்ட, காமெடி படங்களான “ஏ1, பாரீஸ் ஜெயராஜ்”, படங்களை தந்த இயக்குநர் ஜான்சன்.கே, தனது அடுத்த படத்தை துவங்கியுள்ளார். […]Read More

English News News

G.V.Prakash is joining hands with Thangar

For the first time ever G.V.Prakash is joining hands with Thangar Bachan for a film called ‘Karumegangal yaen Kalaiginrana ?’ Bharathiraja , yogi babu and Gautham Vasudev Menon are unitedly acting in this film. Thangar Bachan who gave standard films which focus on human relationships like Azhagi, Solla Marandha Kadhai, Thendral, Pallikoodam, Onbadhu Roobai Nottu […]Read More