Tags : Yogibabu’

News Tamil News

நயன்தாரா நடிக்கும் “மண்ணாங்கட்டி”!

அறிமுக இயக்குனர் dude விக்கி என்பவரது இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் படம் தான் மண்ணாங்கட்டி. இப்படத்தில், யோகிபாபு மற்றும் கெளரி கிஷன் நடிக்கவிருக்கிறார்கள். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்‌ஷ்மண் குமார் இப்படத்தினை தயாரிக்கவிருக்கிறது. ஆர் டி ராஜசேகர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் படப்பிடிப்பினை துவக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.Read More

News Tamil News

பத்திரிகையாளர்களால் பாராட்டப்பட்ட “லக்கி மேன்”!

இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு, ரேச்சல், வீரா உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகி வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கும் திரைப்படம் தான் ”லக்கி மேன்”. யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உருவாகியிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே அனைவராலும் பாராட்டப்பட்ட நிலையில், நேற்றைய தினம் பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு காட்சி ஒளிபரப்பப்பட்டது.. படத்தினை பார்த்த பத்திரிகையாளர்கள் பலர் படக்குழுவினரை வெகுவாக பாராட்டினர். யோகிபாபுவின் நடிப்பையும் பாலாஜி வேணுகோபாலின் இயக்கத்தையும் பெரிதாகவே பாராட்டினர். பத்திரிகையாளர்களின் பாராட்டு மழையில் நனைந்த இப்படம், […]Read More

News Tamil News

வருகின்ற செப்டம்பர் ஒன்றாம் தேதி கிட்டத்தட்ட ஆறு

செப்டம்பர் 1ஆம் தேதியில் வெளிவரும் 6 படங்கள்! சந்தானத்தின் நடிப்பில் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் காதல் படமாக உருவாகியிருக்கிறது “கிக்”. இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் திரைப்படம் ‘லக்கி மேன்’. இப்படத்தில் வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ். சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாக உள்ள படம் குஷி. விஜய் தேவரகொண்டா, சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் குஷி படமும் […]Read More

News Tamil News

யோகிபாபு மீது போலீஸில் புகார்…பரபரப்பு!

காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. இவர் மீது தயாரிப்பாளர்கள் பலர் தொடர்ந்து புகார் அளித்து வருவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வரிசையில், வளசரவாக்கம் பழனியப்பா நகரை சேர்ந்தவர்ஹாஷீர் (48). விருகம்பாக்கம் சின்மயா நகரில் திரைப்பட நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்… வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: நான் தயாரிக்கும் ‘ஜாக் டேனியல்’ என்ற படத்தில் நடிப்பதற்காக நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிடம் பேசினேன். படத்தில் நடிக்கசம்பளமாக ரூ.65 லட்சம் பேசி, […]Read More

News Tamil News

யோகிபாபு வீட்டு நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக

காமெடியனாக தமிழ் சினிமாவில் எண்ட்ரீ ஆகி தற்போது நடிகர் வரை உயர்ந்து நின்று தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்து வருபவர் நடிகர் யோகிபாபு. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழா சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. விழாவில் நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியம் நிகழ்ச்சியில் கலந்து தனது வாழ்த்துகளை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், […]Read More

News Tamil News

நான் ஹீரோ இல்ல மக்களே.. நம்பாதீங்க.. –

நிதின் சத்யா ஹீரோவாக நடிக்க கின்னஸ் கிஷோர் இயக்கத்தில் தாதா என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அதில், யோகிபாபுவின் புகைப்படம் பெரிதாக காணப்பட்டது. அப்போது நான் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கவில்லை என்று யோகி பாபு கூறியிருந்தார். தற்போது வெளியான தாதா படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டின் போஸ்டரிலும் யோகி பாபுவின் படம் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டரை தனது ட்விட்டரில் ஷேர் செய்த நடிகர் யோகி பாபு, ‘இந்த படத்தில் நான் ஹீரோ […]Read More

News Tamil News

பொங்கலை குறி வைத்த விமல் மற்றும் யோகிபாபு!!

விஜய் வெளிவந்த “தமிழன்”, துணிச்சல், டார்ச் லைட் போன்ற படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் அப்துல் மஜீத். இவர் தற்போது விமல், யோகி பாபு நடிக்க புதிய படமொன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. சில இடைத்தரகர்கள் தங்கள் சுயநலத்திற்காக வியாபாரத்திலும், தொழில் ரீதியாக மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள். அதனால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், அந்த பாதிப்பில் இருந்து கதாநாயகன் மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதை காமெடி, சென்டிமென்ட, ஆக்‌ஷன் ரொமான்ஸ் கலந்து […]Read More

English News News

Yogibabu’s fantasy film titled as “Yaanai

Rejishh Midhila who is a well known director in malayalam is making his debut in tamil through “Yaanai Mugathaan”.Yogi babu is playing the lead role.Rejishh Midhila has written, directing and producing the film as a complete fantasy film. Yogi Babu is playing a character called Ganesh in the film. Ramesh Tilak is playing the role […]Read More