தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தினைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். இதற்கான ஆரம்பகட்ட பணிகளில் இருக்கிறார்கள் விஜய்யும் வெங்கட் பிரபும். இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார் வெங்கட் பிரபுவின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா.. சமீபத்தில் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட யுவன் ஷங்கர் ராஜா, தளபதி 68 படத்தில் […]Read More
Tags : Yuvan Shankar Raja
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா நடித்து மிகப்பெரும் ஹிட் அடித்த படம் தான் 7ஜி ரெயின்போ காலணி. . 90’ஸ் கிட்ஸால் இன்று வரை கொண்டாடப்படும் படமாக இப்படம் இருந்து வரும் நிலையில், இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க செல்வராகவன் முனைப்பு காட்டி வருகிறார். முதல் பாகத்திற்கு இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜாவே இரண்டாம் பாகத்திற்கும் இசையமைத்து வருகிறார். செல்வராகவன் – யுவன் காம்போ எப்போதுமே தனி ஹிட் அடிக்கும் என்பதால் இப்படத்தையும் ஹிட் அடிக்க […]Read More
இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “சர்தார்”. படம் மிகப்பெரும் வசூலை வாரிக்குவித்தது. இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் ஜி வி பிரகாஷ். இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருக்கிறது. இப்படத்தில் ஜி வி பிரகாஷ்குமாருக்கு பதிலாக யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறாராம். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் இப்படத்தின் அப்டேட் விரைவில் வெளியிடப்படும் எனவும் தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டுள்ளது. Read More
இயக்குனர் ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சத்யா (ஆர்யாவின் சகோதரர்), அமீர், சஞ்சிதா ஷெட்டி, தீனா, சரண் உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாக இருக்கும் படம் தான் “மாயவலை”. இப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் மற்றும் அறிவிப்பு நேற்று வெளியானது. அமீரின் AFC நிறுவனத்தோடு இணைந்து யுவன் ஷங்கர் ராஜாவின் YSR நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது. ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. Read More
கவின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டாடா திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், நடன இயக்குனரான சதீஷ் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கிறார் கவின். படத்திற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இளன் இயக்கத்தில் கவின் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டுள்ளது. இப்படத்தில், கவினுக்கு ஜோடியாக திவ்யபாரதி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திவ்யபாரதி தான் முதல் சாய்ஸாக இருப்பதாக தெரிகிறது. தவறும் பட்சத்தில் லவ்டுடே […]Read More
டாடா பட வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகிறார் ஹீரோ கவின். தனது அடுத்த படத்திற்கான பணியில் மிகவும் மும்முரமாக இருந்து வருகிறார். இந்நிலையில், ஹரீஷ் கல்யாணை வைத்து ப்யார் ப்ரேமா காதல் படத்தினை இயக்கிய எலன் கவினை வைத்து அடுத்த படத்தினை இயக்கவிருக்கிறார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார். நித்தம் ஒரு வானம் படத்தினை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் […]Read More
இயக்குனர் அஹமது இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடித்து வரும் திரைப்படம் தான் இறைவன். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தில் மொத்தமாக மூன்று பாடல்கள் இடம் பெற்றிருக்கிறதாம். அதுமட்டுமல்லாமல், படத்தின் பின்னணி இசைக்கு யுவன் தனிக்கவனம் செலுத்தி வேலை பார்த்து வருகிறாராம். இப்படத்தில் பின்னணி அதிகமாக பேசப்படும் என்கிறார்கள். சைக்கோ த்ரில்லர் கதை என்பதால் யுவன் தனது தனி […]Read More
பா ரஞ்சித் தற்போது விக்ரமை வைத்து தங்கலான் படத்தினை இயக்கி வருகிறார். விக்ரமின் வித்தியாசமான நடிப்பில் இப்படம் உருவாகி வருகிறது. மதுரை, கே ஜி எஃப் என பல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜனவரி மாதம் துவங்கப்படவிருக்கிறது. இந்நிலையில் மார்கழியில் மக்களிசை – 2022 என்ற நிகழ்ச்சியை பா ரஞ்சித் நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய யுவன் சங்கர் ராஜா, விரைவில் பா ரஞ்சித்துடன் இணைந்து பணியாற்ற […]Read More
ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தின் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தினைத் தொடர்ந்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அவர் இல்லை என்றும் அதற்குப்பதிலாக லவ் டுடே ஹிட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன் தான் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கவிருப்பதாகவும் கிட்டத்தட்ட உறுதிப்பட செய்தி வெளியாகியுள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் பிரதீப்-க்கும் […]Read More
அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் தான் “லத்தி”. இப்படத்தில் விஷால் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்துள்ளார். படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய, “ இந்த விழாவிற்கு வருகை தந்த எனது நண்பன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு நன்றி. கடவுள் அருள் இருந்தால் நானும் விஜய்யை வைத்து படம் இயக்குவேன். நானும் ஒரு இயக்குனராக விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் […]Read More