Tags : yuvan

News Tamil News

திரைபிரபலங்கள் கலந்து கொண்ட ”சாட்டை” யுவனின் திருமணம்

சாட்டை ,அடுத்த சாட்டை ,கமர்கட்டு , கீரிப்புள்ள, இளமி அய்யனார் வீதி போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்த யுவன் என்கிற அஜ்மல் கான் .இவருடைய தந்தை பிரோஸ் கான் ஒரு தொழிலதிபர் இவரும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் . நடிகர் யுவன் என்கிற அஜ்மல் கானுக்கும்,கும்பகோணம் தங்க விலாஸ் அதிபர் திரு. சாதிக் அலி மகள் ரமீசா கஹானிக்கும் நிக்கா மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தேறியது இந்நிகழ்ச்சி விஜிபி ரீசார்ட்டில் மிகப் பிரமாண்டமான […]Read More

News Tamil News

மாநாடு உண்மையான கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா.? தயாரிப்பாளரே

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு, கடந்த நவம்பர் மாதம் வெளியானது. இதில் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரிதர்ஷன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இந்த படம் இதுவரை சுமார் 117 கோடி ரூபாய் வசூலித்ததாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்காக அவர் சிம்பு, வெங்கட்பிரபு, யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட […]Read More