ஏப்ரல் 14க்கு வரிசைக்கட்டும் படங்கள்!

 ஏப்ரல் 14க்கு வரிசைக்கட்டும் படங்கள்!

வரும் ஏப்ரல் 14ஆம் தேதியன்று பல படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

அதில், எஸ்.கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன்,

மலையாள பட இயக்குனர் ரெஜிஷ் மிதிலா தமிழில் யோகிபாபுவை வைத்து இயக்கியிருக்கும் படமான “யானை முகத்தோன்”,

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள “சொப்பன சுந்தரி”,

ஹரீஷ் பிரபு இயக்கத்தில் அருள்நிதி, பாரதிராஜா, ஆத்மிகா நடிப்பில் உருவாகியிருக்கும் ”திருவின் குரல்”,

தெலுங்கில் மிகப்பெரும் பொருட்செலவில் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள “சாகுந்தலம்”,

மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள “ரிப்பப்பரி”

உள்ளிட்ட படங்கள் ஏப்ரல் 14ல் ரிலீஸ் ஆக தயாராக இருக்கின்றன.

april 14th release, tamilcinema, kollywood

Related post