ஏகே 61 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல மலயாள நடிகர்!!
ஹச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ஏகே 61 படம் உருவாகி வருகிறது.
இப்படத்தின் அடுத்தடுத்த கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இப்படத்தில், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொக்கேன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் அஜய் நடிக்கவிருக்கிறாராம். அடுத்தகட்ட படப்பிடிப்பில் இவர் கலந்து கொள்வார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் அஜித் ஹீரோவாகவும் வில்லனாகவும் இரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.