தலைவர் 170 வது படத்திற்கு அனிருத் வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா!?

 தலைவர் 170 வது படத்திற்கு அனிருத் வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா!?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்கவிருக்கிறார். அதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது.

இந்த படத்தை ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கவிருக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது.

ரஜினிகாந்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார்.

இந்த படத்தில் இசையமைப்பதற்காக அனிருத் சுமார் 4 கோடி ரூபாய் சம்பளமாக பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..

தமிழ் சினிமாவில் அதிக அளவில் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக அனிருத் உருவெடுத்திருக்கிறார்.

 

Related post