லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 அப்டேட் இதோ!

 லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 அப்டேட் இதோ!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் மிகப்பெரும் வெற்றியடைந்த நிலையில், அடுத்த படத்திற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார் லோகேஷ்.

லோகேஷ், தளபதி விஜய்யை வைத்து அடுத்த படம் இயக்கவிருப்பது கிட்டத்தட்ட உறுதியான நிலையில் அதற்கான பணிகளில் இறங்கிவிட்டார் லோகேஷ்.

ஜூலை மாதத்தில் லொகேஷனை முடிவு செய்து அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பை துவக்க லோகேஷ் முடிவு செய்துள்ளார்.

வம்சி இயக்கத்தில் விஜய் வாரிசு என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related post