டிச. 5ஆம் தேதி நடைபெறும் ”தளபதி 67” படப்பிடிப்பு

 டிச. 5ஆம் தேதி நடைபெறும் ”தளபதி 67” படப்பிடிப்பு

தளபதி விஜய் தற்போது வாரிசு படத்தின் பணிகளில் இருந்து வருகிறார். இப்படத்தினைத் தொடர்ந்து தனது 67 வது படத்தில் நடிக்கவிருக்கிறார். மாஸ்டர் படத்திற்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யோடு இணையவிருக்கிறார்.

இப்படத்தின் பூஜை வரும் 5 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது.

முதல்கட்டமாக 15 நாட்கள் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவிருக்கிறது.

தற்காலிகமாக “தளபதி 67” என டைட்டில் வைக்கப்பட்டு படப்பிடிப்பைத் துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

விரைவில் படத்தின் முழு அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related post