அதுக்காக இத்தனை நாட்களா .. . தளபதி ய67 அப்டேட்..!!

 அதுக்காக இத்தனை நாட்களா .. . தளபதி ய67 அப்டேட்..!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 67 திரைப்படம் விரைவில் அறிவிக்கப்பட்டுள்ளது… இதன் படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் தேர்வினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செய்து வருகிறார். கிட்டத்தட்ட முடிவும் தருவாயில் உள்ளது படத்தின் வேலைகள்.

இப்படத்திற்காக விஜய்யிடம் சுமார் 170 நாட்கள் கால்ஷீட் வாங்கியுள்ளாராம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.அதாவது சுமார் 6 மாதங்கள்.

என்னதான் இருந்தாலும் 6 மாதம் கொஞ்சம் ஓவர் தான் என்றாலும், லோகேஷ் கனகராஜ்ஜின் தரம் அப்படி இருக்குமே… விக்ரம் படத்தை ப்ளாக் பஸ்டர் கொடுத்தவர் ஆச்சே…

 

Related post