தளபதி 68; இது வேற மாரி இருக்கும்… களம் இறங்கிய வெங்கட் பிரபு!

 தளபதி 68; இது வேற மாரி இருக்கும்… களம் இறங்கிய வெங்கட் பிரபு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வருகிறது லியோ. படம் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இதன்படப்பிடிப்பை முடிக்கவிருக்கிறார் விஜய்.

இப்படத்தினைத் தொடர்ந்து விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இதன் அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியானது.

இதுவரை தமிழ் சினிமா கண்டிராத புதுமாதிரியான கதையில் விஜய்யை நடிக்க வைக்க இருக்கிறாராம்.

மேலும், விஜய்யின் பிறந்தநாளன்று தளபதி 68 படத்திற்கான பூஜையையும் நடத்த திட்டமிட்டிருக்கிறாராம் வெங்கட் பிரபு.

மேலும், ஜுலை மாதத்தில் படத்தினை துவங்கி அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் படத்தினை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறதாம்.

 

Related post