தளபதி 68 படத்தை இயக்கப் போவது இவரா.? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர்!!

 தளபதி 68 படத்தை இயக்கப் போவது இவரா.? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர்!!

ஒயக்குனர் வம்சி தளபதி விஜய் நடித்து வரும் படம் தான் “வாரிசு”. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கியள்ள இநிலையில், தனது 67வது படத்தை லோகேஷ் கனகராஜை வைத்து இயக்கவிருக்கிறார்.

சில தினங்களில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிக்கப்படும் என தெரிகிறது. இதனைத் தொடர்ந்து தளபதியின் 68 வது படத்தை டான் படத்தினை இயக்கிய சிபி சக்ரவர்த்தி தான் இயக்கவிருக்கிறார் என்று செய்தி இணையத்தில் காட்டுத்தீ போல் பரவியது.

இது குறித்து இயக்குனர் சிபி சக்ரவர்த்தியிடம் கேட்ட போது, எனது அடுத்த படத்திற்கான பணிகளை தொடங்கிவிட்டதாகவும், கதை எழுதி முடித்த பிறகு தான் கதைக்கான ஹீரோவை முடிவு செய்யப் போவதாகவும் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல், இதுவரை தளபதி விஜய்யை சந்தித்து கதை கூறினேன் என்று பரவி வரும் செய்தி உண்மையல்ல என்றும் கூறியுள்ளார் சிபி சக்ரவர்த்தி.

Related post