இந்த வாரம் ஓடிடி’யில் வெளியாகும் படங்கள்… ஒரு பார்வை.!

 இந்த வாரம் ஓடிடி’யில் வெளியாகும் படங்கள்… ஒரு பார்வை.!

மைக் – ஐ.எம்.டி.பியில் 9.2 புள்ளிகளைப் பெற்ற மலையாளப் படம். சினி ஆப்ரகாம், டயானா ஹமீது, ஜினு ஜோசப் நடித்துள்ள இந்த படத்தை விஷ்ணு சிவபிரசாத் இயக்கியுள்ளார். சிம்ப்ளி சவுத் ஓடிடியில் வரும் வெள்ளியன்று வெளியாகிறது.

– தெலுங்கில் வசூலை குவித்த படம் ஜீ 5-ல் வரும் வெள்ளியன்று வெளியாகிறது.

பிம்பிசாரா – தெலுங்கில் வசூலை குவித்த படம் ஜீ 5-ல் வரும் வெள்ளியன்று வெளியாகிறது.

வெற்றிமாறன் தயாரிப்பில் கலையரசன், ஷீலா குமார் நடிப்பில் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். வரும் வெள்ளியன்று ஆஹா ஓடிடியில் வெளியாகிறது.

பேட்டகாளி – வெற்றிமாறன் தயாரிப்பில் கலையரசன், ஷீலா குமார் நடிப்பில் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். வரும் வெள்ளியன்று ஆஹா ஓடிடியில் வெளியாகிறது.

– நாக ஷோர்யா ரொமான்டிக் டிராமா ஜானரில் உருவான தெலுங்கு படம் வரும் வெள்ளியன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.

கிருஷ்ண விருந்த விஹாரி – நாக ஷோர்யா ரொமான்டிக் டிராமா ஜானரில் உருவான தெலுங்கு படம் வரும் வெள்ளியன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.

– தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற கணம் திரைப்படம் சோனி லைவ் ஓ.டி.டி.யில் வெள்ளியன்று வெளியாகிறது.

கணம் – தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற கணம் திரைப்படம் சோனி லைவ் ஓ.டி.டி.யில் வெள்ளியன்று வெளியாகிறது.

– ஐஷ்வர்ய லெட்சுமி நடிப்பில் மலையாளத்தில் வரவேற்பை பெற்ற அம்மு திரைப்படம் நாளை அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது.

அம்மு – ஐஷ்வர்ய லெட்சுமி நடிப்பில் மலையாளத்தில் வரவேற்பை பெற்ற அம்மு திரைப்படம் நாளை அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது.

– தெலுங்கில் வெளிவந்த இந்த திரைப்படம் ஆஹா ஓ.டி.டி. தளத்தில் வெள்ளியன்று ரிலீஸாகிறது.

கபட நாடக சூத்ரதாரி – தெலுங்கில் வெளிவந்த இந்த திரைப்படம் ஆஹா ஓ.டி.டி. தளத்தில் வெள்ளியன்று ரிலீஸாகிறது.

– ரன்பீர் கபூர் நடிப்பில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவான இந்தி படம். வரும் வெள்ளியன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸ்.

பிரமாஸ்திரா – ரன்பீர் கபூர் நடிப்பில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவான இந்தி படம். வரும் வெள்ளியன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸ்.

இந்தி இணைய தொடரின் 3ஆம் சீசன் ஜீ5-ல் வெள்ளியன்று வெளியாகவுள்ளது.

தி டிரிப்ளிங்ஸ் – இந்தி இணைய தொடரின் 3ஆம் சீசன் ஜீ5-ல் வெள்ளியன்று வெளியாகவுள்ளது….

 

Related post