மீண்டும் இணையும் “பிரேமம்” ஜோடி

 மீண்டும் இணையும் “பிரேமம்” ஜோடி

சில வருடங்களுக்கு முன் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தான் பிரேமம். இப்படம் கோடிக்கணக்கான இளைஞர்களின் மனதை கவர்ந்த படமாக இன்னமும் இருந்து வருகிறது.

இப்படத்தில், மிகவும் ரசிக்கப்பட்ட ஜோடியாக இருந்தனர் நிவின் பாலியும் சாய் பல்லவியும்.

இப்படியும் நாம் காதல் செய்யலாம் என்ற ஏக்கம் கொள்ளும் அளவிற்கு மிகவும் ரசனை கலந்த படமாக வெளிவந்து வெற்றி கண்ட படத்தின் ஜோடி மீண்டும் சேரவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆம், தாரம் என்ற படத்தின் மூலம் இந்த ஜோடி புறா மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related post