திருச்சிற்றம்பலம்; ஒரு நாளில் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா.?

 திருச்சிற்றம்பலம்; ஒரு நாளில் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா.?

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வியாழன் அன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் “திருச்சிற்றம்பலம்”.

ட்ரெய்லர் கொடுத்த எதிர்பார்ப்போடு வெளியான இப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

குறிப்பாக குடும்ப ரசிகர்களை வெகுவாக இப்படம் கவர்ந்திருக்கிறது. இதனால் படத்தின் வசூல் எகிற ஆரம்பித்திருக்கிறது.

முதல்நாளிலே, தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ. 5 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளது. மேலும் விடுமுறை தினங்களில் இதன் வசூல் அதிகரிக்கக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related post