யுவன் இசையில் மூன்று பாடல்கள்.. இறைவன் எக்ஸ்க்ளூசிவ்!

 யுவன் இசையில் மூன்று பாடல்கள்.. இறைவன் எக்ஸ்க்ளூசிவ்!

இயக்குனர் அஹமது இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடித்து வரும் திரைப்படம் தான் இறைவன்.

படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தில் மொத்தமாக மூன்று பாடல்கள் இடம் பெற்றிருக்கிறதாம்.

அதுமட்டுமல்லாமல், படத்தின் பின்னணி இசைக்கு யுவன் தனிக்கவனம் செலுத்தி வேலை பார்த்து வருகிறாராம். இப்படத்தில் பின்னணி அதிகமாக பேசப்படும் என்கிறார்கள்.

சைக்கோ த்ரில்லர் கதை என்பதால் யுவன் தனது தனி முத்திரையை இதில் பயன்படுத்துவார் என்கிறார்கள்.

Related post