60 சதவீத படப்பிடிப்பை நிறைவு செய்த ”தக் லைஃப் ”டீம்

 60 சதவீத படப்பிடிப்பை நிறைவு செய்த ”தக் லைஃப் ”டீம்

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உருவாகி வரும் படம் தான் தக் லைஃப். படத்தின் படப்பிடிப்பானது பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது.

கடைசியாக பாண்டிச்சேரியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.

இப்படத்தில், சிலம்பரசன், அசோக் செல்வன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இதுவரை சுமார் 40 நாட்கள் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில், படத்தின் 60% படப்பிடிப்பை மணிரத்னம் முடித்துவிட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இன்னும் 40% படப்பிடிப்பையும் விரைந்து முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார்.

 

Related post