துணிவு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

 துணிவு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து மாஸ் காட்டி வரும் நடிகர் அஜித் குமார். சமீபத்தில் வெளியான துணிவு படம் விஜய்யின் வாரிசு படத்துடன் மோதி அமோக வரவேற்பை பெற்றது.

அதிகாலை 1 மணிக்கு துணிவு பட முதல் காட்சி ஒளிபரப்பானது, முதல் ஷோவில் இருந்தே படத்திற்கு செம வரவேற்பு இருந்து வருகிறது.

படம் ரீலீஸ் ஆனா தினத்திலிருந்து அதிகார பூர்வ அறிவிப்பு ஏதுமின்றி சில ட்விட்டர் குருவிகளால் போலியான பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் வெளியிடப்பட்டு அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு சண்டை மூட்டி சம்பாதிப்பதை முழு நேர வேலையாக ட்விட்டர் குருவிகள் கூவினர்.

தற்போது வரை உலக பாக்ஸ் ஆபீஸ் வசூலில் 175+ கோடி ரூபாயை துணிவு படம் கலெக்ட் செய்து தயாரிப்பாளர், விநியோகிஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவர்க்கும் நல்ல லாபத்தையே கொடுத்துள்ளது.

இப்போது, இந்தியா அல்லாது உலக நாடுகளில் துணிவு படம் செய்த வசூல் விவரங்கள் இதோ,

சிங்கப்பூர் – 7.1Crs
யு.கே – 4.3Crs
மலேசியா – 13.5Crs
யுனைடெட் அரப் எமிரேட்ஸ் – 13.2Crs
யு.எஸ்.ஏ – 10.2Crs
பிரான்ஸ் – 1.8Crs
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து – 2.2Crs
மற்ற நாடுகள் – 8.1Crs

மொத்த ஓவர்சீஸ் வசூல் – 60.5Crs

 

Related post