இன்று ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்கள்!

 இன்று ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்கள்!

மாத இறுதியான இன்றும் ஓடிடி தளத்தில் படங்கள் வரிசைக் கட்டி இருக்கின்றன. திரையரங்குகளில் இன்று அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியிருக்கிறது.

ஓடிடி தளத்தில் இன்று (ஏப்ரல் 28) வெளியாகும் படங்கள் என்னென்ன என்பதை வரிசையாக பார்த்துவிடலாம்.

Pathu Thala (T) – Prime
Dasara (Tl) – Netflix
Uturn (H) – Zee5
Ved (Marathi) – Hotstar
Scream VI (E) – Paramount+
Citadel (H) – Prime Series
GurudevHoysala (K) – Prime
Thuramukham (M) – Sony Liv
Vyavastha (Tl) – Zee5 Series
Antharam (M) – Koode
The Matchmaker (Arabic) – Netflix
AKA (French) -Netflix
The Nurse (Danish) – Netflix Series
Peter Pan AndWendy (E) – Hotstar
The Patients Of DrGarcia (S) – Netflix
Sweet Tooth S2 – Netflix Series
Wave Makers (Taiw) – Netflix
viduthalai – zee 5

உள்ளிட்ட படங்கள் இன்று வெளியாக இருக்கிறது.

 

Related post