கொடி படத்திற்குப் பிறகு மீண்டும் தனுஷோடு ஜோடி சேரும் த்ரிஷா!

 கொடி படத்திற்குப் பிறகு மீண்டும் தனுஷோடு ஜோடி சேரும் த்ரிஷா!

கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் தனுஷ். இப்படத்தினைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ஒரு படம் இயக்கவிருக்கிறார் தனுஷ்.

இப்படத்தில் இவரே நடிக்கவும் இருக்கிறார். படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையி, இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொடி படத்திற்கு பிறகு இந்த ஜோடி மீண்டும் திரையில் தோன்றவிருக்கிறது.

Related post