இணையத்தில் “லீக்” ஆன விஜய்யின் “வாரிசு” படக்காட்சி!

 இணையத்தில் “லீக்” ஆன விஜய்யின் “வாரிசு” படக்காட்சி!

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் தான் “வாரிசு”. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியாகியிருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விஜய், சரத்குமார், பிரபு இருக்கும் சில நொடி காட்சிகள் இணையத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது.

யாரும் இக்காட்சிகளை பகிர வேண்டாம் என படக்குழுவினர் வேண்டுகோள் வைத்துள்ளனர். எங்கிருந்து இக்காட்சிகள் லீக் ஆனது என படக்குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர்.

 

Related post