வைகைப்புயல் வடிவேலு தான் வில்லன்.?

 வைகைப்புயல் வடிவேலு தான் வில்லன்.?

இயக்குனர் ராம் பாலா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடிக்கும் படம் விரைவில் ஆரம்பிக்கப்படவிருக்கிறது.

சந்தானத்தை வைத்து தில்லுக்கு துட்டு என்ற திரைப்படத்தை இயக்கியவர் ராம் பாலா

ஜி வி பிரகாஷ் நடிக்கும் படத்தில் வடிவேலு வில்லன் கதாபாத்திரத்தை ஏற்கப் போறதாக செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தயங்கிய வடிவேலு இயக்குனரின் வற்புறுத்தலின் பேரில் நடிக்க சம்மதிருத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது..

பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கும் வடிவேலு முதல் முறையாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பது அனைவரையும் எதிர்பார்ப்புக்குள்ளாக்கியிருக்கிறது.

 

Related post