துணிவு & வாரிசு.. எது முதலில்.!?

 துணிவு & வாரிசு.. எது முதலில்.!?

வரும் 11 ஆம் தேதி அஜித் நடித்திருக்கும் துணிவு திரைப்படமும் விஜய் நடித்திருக்கும் வாரிசு திரைப்படமும் திரைக்கு வர இருக்கிறது. 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை இருப்பதால், அதற்கான விடுமுறை கொண்டாட்டமாக இந்த இரு படங்களும் களத்தில் இறங்குகின்றன.

இந்த இரு படத்திற்காகவும் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில், துணிவு திரைப்படம் அதிகாலை 1 மணிக்கும் வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணிக்கு திரையிடவும் அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. .

இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

 

Related post