ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வசந்த் ரவி!!

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் உருவாக இருக்கிறது “ஜெயிலர்” திரைப்படம்.

பேட்ட, தர்பார் படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக ரஜினிலாந்த் படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத்.

சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது.

படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் ப்ரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு , சிவராஜ் குமார் உள்ளிட்டோர் நடிக்கவிருக்கின்றனர்.

மேலும், தரமணி படத்தில் அறிமுகமான வசந்த் ரவி இப்படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கவிருக்கிறாராம்… அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்ட இருக்கிறது.

 

Related post