விடுதலை படப்பிடிப்பை முடித்த வெற்றிமாறன்!

 விடுதலை படப்பிடிப்பை முடித்த வெற்றிமாறன்!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் தான் விடுதலை. ர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் எல்ரட் குமார் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

படத்தின் நீளம் கருதி, படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க ஆரம்பித்தார் வெற்றிமாறன். இதற்காக பல மாதங்கள் எடுத்துக்கொண்டார். ஒருவழியாக தற்போதுஇந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

இதை படக்குழுவினர் அதிகார்பபூர்வமாக அறிவித்துள்ளனர். விஜய்சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைப்பில் வேல்ராஜ் ஒளிப்பதிவில் பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் சண்டைக் காட்சிகளை அமைத்து இருக்கிறார்.

 

Related post