மிகப்பெரும் விலைக்குச் சென்ற “வேட்டையன்” பட ஓடிடி ரைட்ஸ்

 மிகப்பெரும் விலைக்குச் சென்ற “வேட்டையன்” பட ஓடிடி ரைட்ஸ்

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி வரும் படம் தான் வேட்டையன்.

படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அதன் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரிடத்திலும் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், படத்தின் ஓடிடி உரிமையை மிகப்பெரும் விலைக் கொடுத்து கைப்பற்றியிருக்கிறது அமேசான் ப்ரைம் வீடியோ.

வரும் அக்டோபர் மாதம் இப்படம் திரைகாணவிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Related post