தளபதி விஜய் படத்தை தயாரிக்கும் உலகநாயகன்!!

 தளபதி விஜய் படத்தை தயாரிக்கும் உலகநாயகன்!!

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தினைத் தொடர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கவிருக்கிறாராம். மாஸ்டர் படத்தை தயாரித்த லலித்குமாரே இப்படத்தையும் தயாரிக்கவிருக்கிறாராம்.

இந்த படங்களைத் தொடர்ந்து தளபதி விஜய் நடிக்கும் அதற்கு அடுத்த படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகநாயகன் தயாரிக்க தளபதி விஜய் நடிக்கும் படம் என்பதால் இப்போதே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழத்துவங்கிவிட்டது.

Related post