விக்ரம் பார்த்து லோகேஷ் கனகராஜை போன் செய்து வாழ்த்திய ரஜினி, விஜய்!

 விக்ரம் பார்த்து லோகேஷ் கனகராஜை போன் செய்து வாழ்த்திய ரஜினி, விஜய்!

சில மாதங்களுக்கு முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா நடிக்க வெளியான திரைப்படம் தான் “விக்ரம்”. உலகளவில் சுமார் 450 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை குவித்து மிகப்பெரும் ப்ளாக் பஸ்டர் படமாக அமைந்தது இப்படம்.

இப்படத்தினை குறித்து சில தினங்களுக்கு முன் தனியார் ஊடகம் ஒன்றில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விக்ரம் படத்தினை விஜய் முதல் நாளே பார்த்து எனக்கு போன் செய்து “மைண்ட் ப்ளோயிங்” என பாராட்டினார் என்று கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், சூப்பர் ஸ்டார் ரஜினிக்காந்தும் இரண்டு முறை படத்தை பார்த்ததாகவும் கூறி வாழ்த்தினார் என்று லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார்.

 

Related post