தோனி தயாரிப்பில் தளபதி… ரசிகர்கள் கொண்டாட்டம்!

 தோனி தயாரிப்பில் தளபதி… ரசிகர்கள் கொண்டாட்டம்!

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உருவாகி வரும் படம் தான் “வாரிசு”. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தினைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் தளபதி விஜய்.

தயாரிப்பாளர் யார் என்று இன்னமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவராத நிலையில், இப்படத்தினை புதிதாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய எம் எஸ் தோனி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்விருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என தகவல் வெளியாகியுள்ளது.

 

Related post