ஷாருக்கானின் பதான் ட்ரெய்லரை வெளியிட்ட விஜய்!

 ஷாருக்கானின் பதான் ட்ரெய்லரை வெளியிட்ட விஜய்!

ஷாருக்கான்,, தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் பதான்.

இத்திரைப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிக்கியிருக்கிறது இப்படம். ட்ரெய்லர் மிரட்டும் சண்டைக் காட்சிகள் பல இடம் பெற்றிருப்பதால் ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

Related post