மீண்டும் கமல் படத்தில் விஜய் சேதுபதி.. விரைவில் அறிவிப்பு

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தை அனைவரும் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள்.
கமலுக்கு இணையாக மாஸ் கொடுத்து பட்டையை கிளப்பியிருந்தார் விஜய் சேதுபதி.
இந்நிலையில், துணிவை படத்தை முடித்ததும் இயக்குனர் ஹச் வினோத் கமல்ஹாசனை வைத்து படம் இயக்கவிருக்கிறார்.
இப்படத்தில் விஜய் சேதுபதி மிக முக்கியமான ஒரு கேரக்டரில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.