விஜய் அணிந்த் வந்த சட்டையின் விலை இவ்வளவா.??

 விஜய் அணிந்த் வந்த சட்டையின் விலை இவ்வளவா.??

தளபதி விஜய் படப்பிடிப்பு நாட்களைத் தவிர மற்ற நாட்களில் தனது ரசிகர்களை பார்ப்பது வழக்கமாகக் கொண்டவர். கொரோனா காலத்திற்குப் பிறகு ரசிகர்களை பார்ப்பதை நிறுத்திக் கொண்டார்.

இந்நிலையில், நேற்று தனது பனையூர் அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அதற்காக விஜய் தனது காரில் ரசிகர்களின் ஆரவார கோஷத்திற்கு நடுவே வந்திருங்கினார்.

மிகவும் ஸ்டலைகாவும் மாஸாகவும் வந்து இறங்கினார் விஜய்.

அவர், வெள்ளை சட்டையும், நீல நிற ஜீன்ஸ் பேண்டும் அணிஞ்சிருந்தார். பார்ப்பதற்கு சிம்பிளாக வந்திறங்கிய விஜய், அவர் அணிந்திருந்த சட்டையின் விலை தான் இன்று இணையத்தில் ஹாட் டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.

அவர் அணிந்திருந்த அந்த சட்டையின் பிராண்ட் BURBERRY. சட்டையில் அந்த பிராண்ட் லோகோ தெளிவாக தெரியும் வகையில் இருந்தது.

அந்த சட்டையின் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 33 ஆயிரம் என்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Related post